ABOUT THE SPEAKER
Richard St. John - Marketer, success analyst
A self-described average guy who found success doing what he loved, Richard St. John spent more than a decade researching the lessons of success -- and distilling them into 8 words, 3 minutes and one successful book.

Why you should listen

Richard St. John was on his way to the TED conference when a girl on the plane asked him, "What really leads to success?" Even though he had achieved some success, he couldn't explain how he did it. So he spent the next ten years researching success and asking over 500 extraordinarily successful people in many fields what helped them succeed. After analyzing, sorting, and correlating millions of words of research, and building one of the most organized databases on the subject of success, he discovered "The 8 Traits Successful People Have in Common" and wrote the bestseller 8 To Be Great.

In his books and talks,he shares a wealth of wisdom from the world's most successful people -- knowledge that can help others succeed in their own way, whether it's escaping poverty, building a business, raising a family, or changing the world.

More profile about the speaker
Richard St. John | Speaker | TED.com
TED2005

Richard St. John: 8 secrets of success

றிச்சாட் சென். ஜோன் இன் வெற்றியின் 8 இரகசியங்கள்

Filmed:
14,410,517 views

ஏன் பலர் வெற்றியடைகிறார்கள்? அவர்கள் திறமைசாலிகள் என்பதினாலா? அல்லது அவர்கள் அதிர்டசாலி என்பதாலா? இல்லை. வெற்றியின் உண்மையான இரகசியங்களை ஆய்வாளரான றிச்சாட் சென். ஜோன்ஸ், அவர் செய்த பலவருட நேர்காணல்களை சுருக்கமாக 3 நிமிட படவில்லைக்காட்சியாக தருகிறார். இது தவிர்க்கக் முடியாத ஒன்று.
- Marketer, success analyst
A self-described average guy who found success doing what he loved, Richard St. John spent more than a decade researching the lessons of success -- and distilling them into 8 words, 3 minutes and one successful book. Full bio

Double-click the English transcript below to play the video.

உண்மையில் உயர்கல்லூரி மாணவர்களுக்கு நான் நிகழ்த்தும் 2 மணித்தியால செற்பொழிவு இது.
00:24
This is really a two-hourஇரண்டு மணி நேர presentationவழங்கல்
I give to highஉயர் schoolபள்ளி studentsமாணவர்கள்,
0
31
3290
இங்கு 3 நிமிடங்களுக்குள் நிகழ்த்தவுள்ளேன்.
00:27
cutவெட்டு down to threeமூன்று minutesநிமிடங்கள்.
1
3345
1251
இது ஒரு நாள் நான் விமானத்தில் டெட்டுக்கு போகும் போது தொடங்கியது.
00:28
And it all startedதொடங்கியது one day
on a planeவிமானம், on my way to TEDடெட்,
2
4620
2641
7 ஆண்டுகளுக்கு முன்பு.
00:31
sevenஏழு yearsஆண்டுகள் agoமுன்பு.
3
7285
1294
எனது இருக்கைக்கு அருகில்
00:32
And in the seatஇருக்கை nextஅடுத்த to me
was a highஉயர் schoolபள்ளி studentமாணவர், a teenagerஇளம்பெண்,
4
8603
4373
ஒரு உயர்கல்லூரி மாணவி, பதின்ம வயது,
00:37
and she cameவந்தது from a really poorஏழை familyகுடும்ப.
5
13000
2007
அவள் ஏழை குடும்பத்தை சேர்ந்தவள்.
அவளுக்கு வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டியிருந்தது,
00:39
And she wanted to make
something of her life,
6
15483
2493
00:42
and she askedகேட்டார் me a simpleஎளிய little questionகேள்வி.
7
18000
2039
அவள் எளிமையான கேள்வி ஒன்றை என்னிடம் கேட்டாள்.
அவள் கேட்டாள், ”வெற்றிக்கு வழிவகுப்பது என்ன?” என்று
00:44
She said, "What leadsதடங்கள் to successவெற்றி?"
8
20063
1945
நான் மிகவும் கூனிக்குறுகிப்போனேன்,
00:46
And I feltஉணர்ந்தேன் really badlyமோசமாக,
9
22032
1379
ஏனென்றால் என்னால் நல்ல பதிலை வழங்கமுடியாமல் போய்விட்டது.
00:47
because I couldn'tமுடியவில்லை give her a good answerபதில்.
10
23435
2461
நான் விமானத்தில் இருந்து இறங்கி டெட்க்கு போனேன்.
00:49
So I get off the planeவிமானம், and I come to TEDடெட்.
11
25920
2056
00:52
And I think, jeezகடவுளே, I'm in the middleநடுத்தர
of a roomஅறை of successfulவெற்றிகரமான people!
12
28000
3730
அப்போது யோசித்தேன், ஜிஸ், நான் வெற்றியாளர்கள் கூடியிருக்கும் இடத்துக்கு நடுவில் அல்லவா இருக்கிறேன்.
அவர்கள் வெற்றி பெற உதவியது எது என்று அவர்களிடம் கேட்டு
00:55
So why don't I askகேட்க them
what helpedஉதவியது them succeedவெற்றி,
13
31754
2611
ஏன் அந்த சிறுவர்களுக்கு சொல்லகூடாது?
00:58
and passகடந்து it on to kidsகுழந்தைகள்?
14
34389
1714
ஆகவே நாங்கள் இங்கே, ஏழு ஆண்டுகள், 500 நேர்காணல்களுக்கு பிறகு,
01:00
So here we are, sevenஏழு yearsஆண்டுகள்,
500 interviewsநேர்முக laterபின்னர்,
15
36817
3609
வெற்றிக்கு வழியமைப்பன எவை என நான் உங்களுக்கு சொல்லுவதோடு
01:04
and I'm going to tell you
what really leadsதடங்கள் to successவெற்றி
16
40450
2940
எது டெட் ஜ சேர்ந்தவர்களை ஒருங்கிணைக்கிறது என்பதையும் சொல்கிறேன்.
01:07
and makesஉண்மையில் அது TEDstersTEDsters tickடிக்.
17
43414
1365
மிகையான ஆர்வமே முதலாவது.
01:09
And the first thing is passionபேரார்வம்.
18
45367
1609
பிரிமான் தொமஸ் சொல்வார், ”நான் எனது மிகுந்த ஆர்வத்தினாலேயே உந்தப்பட்டுள்ளேன்”.
01:11
Freemanஃபிரீமன் Thomasதாமஸ் saysஎன்கிறார்,
"I'm drivenஇயக்கப்படும் by my passionபேரார்வம்."
19
47787
2532
டெட் ஜ சேர்ந்தவர்களும் ஆர்வத்தினாலேயே வேலை செய்கிறார்கள், அவர்கள் பணத்துக்காக செய்யவில்லை.
01:14
TEDstersTEDsters do it for love;
they don't do it for moneyபணம்.
20
50763
2460
கரோல் கொலேட் சொல்வார்,”நான் செய்யும் வேலையை யாராவது செய்து தருவதாயின் அவர்களுக்கு பணக்கொடுப்பனவு செய்யத்தயார்.”
01:17
Carolகரோல் ColettaColetta saysஎன்கிறார், "I would payசெலுத்த
someoneயாரோ to do what I do."
21
53247
3484
சுவாரசியமான விடயம் என்னவென்றால்,
01:20
And the interestingசுவாரஸ்யமான thing is:
22
56755
1411
நீங்கள் விருப்பத்துடன் வேலை செய்வீர்களானால், பணம் எவ்வகையிலேனும் வந்து சேரும்.
01:22
if you do it for love,
the moneyபணம் comesவரும் anywayஎப்படியும்.
23
58190
2191
உழைப்பு! ருபட் முர்டொச் எனக்கு சொன்னார், ”இங்கு எல்லாமே கடின உழைப்பு தான்.
01:24
Work! Rupertரூபர்ட் Murdochமுர்டோக் said
to me, "It's all hardகடின work.
24
60866
3110
01:28
Nothing comesவரும் easilyஎளிதாக.
But I have a lot of funவேடிக்கை."
25
64000
3083
சுலபமாக எதுவும் வராது. ஆனால் இதில் நான் கேளிகையடைகிறேன்.”
அவர் கேளிகை எனறா சொன்னார்? ருபட்? ஆம்!
01:31
Did he say funவேடிக்கை? Rupertரூபர்ட்? Yes!
26
67107
2870
டெட் ஜ சேர்ந்தவர்கள் கடினமாக உழைக்கிறார்கள் அதோடு வேலையில் கேளிகையும் கொள்கிறார்கள்.
01:34
(Laughterசிரிப்பு)
27
70001
1476
01:35
TEDstersTEDsters do have funவேடிக்கை workingவேலை.
And they work hardகடின.
28
71501
2746
அவர்கள் வேலைக்கு அடிமையானவர்கள் அல்ல. வேலையில் ஆர்வமுள்ளவர்கள் என நான் அனுமானித்தேன்.
01:38
I figuredவந்தார், they're not workaholicsworkaholics.
They're workafrolicsworkafrolics.
29
74271
2953
01:41
(Laughterசிரிப்பு)
30
77248
1590
நல்லது! அலெக்ஸ் கார்டன் சொல்வார், ”வெற்றியாளர் ஆக உங்களை ஏதாவது ஒன்றினில் ஈடுபடுத்துங்கள்
01:42
Good!
31
78862
1057
01:43
(Applauseகைதட்டல்)
32
79943
1001
01:44
Alexஅலெக்ஸ் Gardenதோட்டம் saysஎன்கிறார், "To be successfulவெற்றிகரமான,
put your noseமூக்கு down in something
33
80968
3346
அதில் நல்ல தேர்ச்சியைப் பெறுங்கள்”.
01:48
and get damnரொம்பவும் good at it."
34
84338
1246
அங்கு ஒரு மாயமும் இல்லை, தேவையானது பயிற்சி, பயிற்சி, பயிற்சி.
01:49
There's no magicமாய;
it's practiceபயிற்சி, practiceபயிற்சி, practiceபயிற்சி.
35
85608
2842
மனஒருமைப்பாடு!. நோர்மன் யுவிஸன் அப்படித்தான் எனக்கு சொன்னார்,
01:52
And it's focusகவனம்.
36
88474
1019
01:53
Normanநார்மன் JewisonJewison said to me,
37
89517
1734
”நீங்கள் ஒரு விடயத்தில் கவனமெடுப்பதே செய்யவேண்டியது என நான் நினைக்கிறேன்.”
01:55
"I think it all has to do
with focusingமையமாக yourselfஉங்களை on one thing."
38
91275
2992
தள்ளு! டேவிட் கால்லோ சொல்வார், ” உங்களை தள்ளுங்கள்.
01:58
And pushமிகுதி!
39
94773
1065
02:00
Davidடேவிட் Galloகேலோ saysஎன்கிறார், "Pushதள்ளு yourselfஉங்களை.
40
96235
1988
நீங்கள் உங்களை உடல்ரீதியாக, மனரீதியாக தள்ள வேண்டும்.”
02:02
Physicallyஉடல், mentallyமன,
you've got to pushமிகுதி, pushமிகுதி, pushமிகுதி."
41
98247
2642
உங்களை பயந்த சுபாவம் மற்றும் சுய-சந்தேகங்களில் இருந்து தள்ளுங்கள்.
02:04
You've got to pushமிகுதி throughமூலம் shynessகூச்சம்
and self-doubtself-doubt.
42
100913
2611
கோல்டீ கவன் சொல்வார், ”எனக்கு எப்பவுமே சுய சந்தேகம் இருந்தது.
02:07
Goldieகோல்டி HawnHawn saysஎன்கிறார்,
"I always had self-doubtsself-doubts.
43
103548
2428
02:10
I wasn'tஇல்லை good enoughபோதும்;
I wasn'tஇல்லை smartஸ்மார்ட் enoughபோதும்.
44
106000
2096
நான் போதுமான அளவு நல்லாயில்லை, நான் போதுமான அளவு திறமையாகவில்லை.
நான் இதை செய்திருப்பேன் என்று நினைக்கவில்லை.”
02:12
I didn't think I'd make it."
45
108120
1543
இதுபோல் உங்களை எப்போதும் தள்ளுவதும் இலகுவானது அல்ல,
02:14
Now it's not always easyஎளிதாக to pushமிகுதி yourselfஉங்களை,
46
110264
2039
அதுதான் அவர்கள் அம்மாவை கண்டுபிடித்துள்ளார்கள். (சிரிப்பு)
02:16
and that's why they inventedகண்டுபிடிக்கப்பட்டது mothersதாய்மார்கள்.
47
112327
2088
02:18
(Laughterசிரிப்பு)
48
114439
1000
02:19
(Applauseகைதட்டல்)
49
115439
1561
02:21
Frankபிராங்க் GehryGehry said to me,
50
117000
2976
”என் அம்மா என்னை தள்ளினார்.” என்று
02:24
"My motherதாய் pushedதள்ளி me."
51
120000
1370
பிராங் கிகெரி எனக்கு சொன்னார்.
02:25
(Laughterசிரிப்பு)
52
121394
1214
சேவை! சேர்வின் நுலண்ட் சொல்வார், ”வைத்தியராக சேவையாற்றுவது என்பது ஒரு வரப்பிரசாதம்.”
02:26
Serveசேவை!
53
122632
1016
02:28
SherwinSherwin Nulandநியூலாந்த் saysஎன்கிறார்,
"It was a privilegeசலுகை to serveபணியாற்ற as a doctorமருத்துவர்."
54
124427
3039
தற்போது அனேக சிறுவர்கள் தாம் கோடிஸ்வரர்களாக வேண்டும் என என்னிடம் சொல்கிறார்கள்.
02:32
A lot of kidsகுழந்தைகள் want to be millionairesகோடீஸ்வரர்கள்.
55
128093
2110
நான் அவர்களிடம் முதலாவதாக சொல்லும் விடயம்,
02:34
The first thing I say is:
56
130227
1250
”சரி, நல்லது நீங்கள் உங்களுக்காக சேவை செய்யமுடியாது,
02:35
"OK, well you can't serveபணியாற்ற yourselfஉங்களை;
57
131501
1902
நீங்கள் மற்றவர்களுக்கு சேவையாற்றுவதினால் ஏதாவது பெறுமதியை வழங்கவேண்டும்.
02:37
you've got to serveபணியாற்ற othersமற்றவர்கள்
something of valueமதிப்பு.
58
133427
2237
ஏனென்றால் உண்மையில் செல்வந்தர்கள் அப்படித்தான் உருவானார்கள்.”
02:39
Because that's the way
people really get richபணக்கார."
59
135688
2537
எண்ணங்கள். டெட் இல் உள்ளவர் பில் கேட்ஸ் சொல்வார், ”எனக்கு ஒரு எண்ணம் இருந்தது.
02:43
Ideasகருத்துக்கள்!
60
139074
1025
02:44
TEDsterTEDster Billபில் Gatesகேட்ஸ் saysஎன்கிறார், "I had an ideaயோசனை:
61
140123
2853
02:47
foundingநிறுவன the first micro-computerமைக்ரோ கணினி
softwareமென்பொருள் companyநிறுவனம்."
62
143000
2976
முதலாவது மைக்ரோ-கணணி மென்பொருள் நிறுவனத்தை நிறுவுவது.”
02:50
I'd say it was a prettyஅழகான good ideaயோசனை.
63
146000
1976
நான் சொல்வேன் அது ஒரு அழகான நல்ல எண்ணம்.
02:52
And there's no magicமாய to creativityபடைப்பாற்றல்
in comingவரும் up with ideasகருத்துக்கள் --
64
148000
2976
படைப்பாற்றலினால் எண்ணங்களை உருவாக்குவதில் எந்த மாயமுமில்லை,
02:55
it's just doing some very simpleஎளிய things.
65
151000
2335
இது சில சின்ன விடயங்களைச் செய்வது மட்டுமே.
இதோ நிறைய சான்றுகளைத் தருகிறேன்.
02:57
And I give lots of evidenceஆதாரங்கள்.
66
153359
1617
விடாமுயற்சி. ஜோ றூஸ் சொல்வார்,
02:59
Persistதொடரும்!
67
155291
1114
03:00
Joeஜோ Krausகிராஸின் saysஎன்கிறார்,
68
156799
1001
”எங்களது வெற்றிக்கு விடாமுயற்சியே முதலாவது காரணம்.” என்று
03:01
"Persistenceவிடாப்பிடி is the numberஎண்
one reasonகாரணம் for our successவெற்றி."
69
157824
2594
தோல்வியிருந்து விடாமுயற்சியினால் மீளவேண்டும். சி.ஆர்.ஏ.பி இலிருந்து விடாமுயற்சியினால் மீளவேண்டும்.
03:04
You've got to persistதொடரும் throughமூலம் failureதோல்வி.
You've got to persistதொடரும் throughமூலம் crapதனம்!
70
160832
3542
அது கருதுவது என்னெவெனில் ”குற்றச்சாட்டு, மறுக்கப்படல், அலட்சியப்படுத்தல் மற்றும் அழுத்தம்.”
03:08
Whichஇது of courseநிச்சயமாக meansவழிமுறையாக "Criticismவிமர்சனம்,
Rejectionநிராகரிப்பு, Assholesநாட்டுக்காக and Pressureஅழுத்தம்."
71
164398
3515
(சிரிப்பு)
03:11
(Laughterசிரிப்பு)
72
167937
2766
ஆகவே, அந்த பெரிய கேள்விக்கான விடை இலகுவானது:
03:14
So, the answerபதில் to this questionகேள்வி is simpleஎளிய:
73
170727
3719
4000 டொலரைக் கொடுத்து டெட்டுக்கு வாருங்கள்.
03:18
Payஊதியம் 4,000 bucksரூபாயை and come to TEDடெட்.
74
174470
2125
03:20
(Laughterசிரிப்பு)
75
176619
1193
அல்லது அப்படி முடியாவிட்டால், இந்த எட்டு விடயங்களையும் செய்யுங்கள் -- என்னை நம்புங்கள்,
03:21
Or failingதவறிய that, do
the eightஎட்டு things -- and trustநம்பிக்கை me,
76
177836
2738
இந்த பெரிய எட்டு விடயங்களும் வெற்றிக்கு வழிவகுக்கும்.
03:24
these are the bigபெரிய eightஎட்டு things
that leadவழிவகுக்கும் to successவெற்றி.
77
180598
3220
03:27
Thank you TEDstersTEDsters
for all your interviewsநேர்முக!
78
183842
2719
டேட்டைச் சேர்ந்தவர்களே! உங்களது நேர்காணல்களுக்கா நன்றி
03:30
(Applauseகைதட்டல்)
79
186585
3000

▲Back to top

ABOUT THE SPEAKER
Richard St. John - Marketer, success analyst
A self-described average guy who found success doing what he loved, Richard St. John spent more than a decade researching the lessons of success -- and distilling them into 8 words, 3 minutes and one successful book.

Why you should listen

Richard St. John was on his way to the TED conference when a girl on the plane asked him, "What really leads to success?" Even though he had achieved some success, he couldn't explain how he did it. So he spent the next ten years researching success and asking over 500 extraordinarily successful people in many fields what helped them succeed. After analyzing, sorting, and correlating millions of words of research, and building one of the most organized databases on the subject of success, he discovered "The 8 Traits Successful People Have in Common" and wrote the bestseller 8 To Be Great.

In his books and talks,he shares a wealth of wisdom from the world's most successful people -- knowledge that can help others succeed in their own way, whether it's escaping poverty, building a business, raising a family, or changing the world.

More profile about the speaker
Richard St. John | Speaker | TED.com