ABOUT THE SPEAKER
Derek Sivers - Entrepreneur
Through his new project, MuckWork, Derek Sivers wants to lessen the burdens (and boredom) of creative people.

Why you should listen

Derek Sivers is best known as the founder of CD Baby. A professional musician since 1987, he started CD Baby by accident in 1998 when he was selling his own CD on his website, and friends asked if he could sell theirs, too. CD Baby was the largest seller of independent music on the web, with over $100M in sales for over 150,000 musician clients.

In 2008, Sivers sold CD Baby to focus on his new ventures to benefit musicians, including his new company, MuckWork, where teams of efficient assistants help musicians do their "uncreative dirty work."

More profile about the speaker
Derek Sivers | Speaker | TED.com
TED2010

Derek Sivers: How to start a movement

டெரெக் சிவேர்ஸ்: இயக்கமொன்றை எப்படி ஆரம்பிக்கலாம்

Filmed:
8,596,071 views

டெரேக் சிவேர்ஸ், சில வியப்பூட்டும் சில காணொளிகளுடன், எப்படி ஒரு இயக்கம் உண்மையிலேயே உருவாகிறது என்பதை விளக்குகிறார் (குறிப்பு: இரண்டு பேர் தேவை)
- Entrepreneur
Through his new project, MuckWork, Derek Sivers wants to lessen the burdens (and boredom) of creative people. Full bio

Double-click the English transcript below to play the video.

00:15
So, ladiesபெண்கள் and gentlemenதாய்மார்களே, at TEDடெட்
0
0
2000
இங்கு வந்திருக்கும் பெருந்தகைகளே!
00:17
we talk a lot about leadershipதலைமைத்துவம் and how to make a movementஇயக்கம்.
1
2000
3000
TED இல் நாம், தலைமைதாங்கி நடப்பதையும் ஒரு இயக்கத்தை உருவாக்குவதையும் பற்றி மிகவும் பேசுகிறோம்.
00:20
So let's watch a movementஇயக்கம் happenநடக்கும், startதொடக்கத்தில் to finishபூச்சு, in underகீழ் threeமூன்று minutesநிமிடங்கள்
2
5000
3000
இங்கு வெறும் மூன்று நிமிடத்தில் ஒரு இயக்கம் உருவாகும் நிலையை முதலில் இருந்து முடிவுவரை காண்போம்.
00:23
and dissectமரத்தைப் some lessonsபாடங்கள் from it.
3
8000
3000
மற்றும் இதிலிருந்து சில பாடங்களையும் கற்றுக் கொள்வோம்.
00:26
First, of courseநிச்சயமாக you know, a leaderதலைவர் needsதேவைகளை the gutsகுடல்
4
11000
2000
முதலில், எல்லோருக்கும் தெரிந்தது, ஒரு தலைவருக்கு, தைரியம் வேண்டும்
00:28
to standநிற்க out and be ridiculedபரிகாசம்.
5
13000
3000
ஒன்றை புதிதாய் செய்வதற்கும் அதை ஏளனம் கேட்பதற்கும்.
00:32
But what he's doing is so easyஎளிதாக to followபின்பற்ற.
6
17000
2000
ஆனால், அவர் செய்வதை பின்பற்றுவது, மிகவும் சுலபம்.
00:34
So here'sஇங்கே தான் his first followerதொண்டர் with a crucialமுக்கியமான roleபங்கு;
7
19000
3000
இதோ, இங்கு, அவருடைய முதல் மற்றும் முக்கிய தொண்டர்.
00:37
he's going to showநிகழ்ச்சி everyoneஅனைவருக்கும் elseவேறு how to followபின்பற்ற.
8
22000
2000
அவர் மற்றவர்களுக்கு எப்படி பின்பற்றுவது என்று காட்டப்போகிறார்.
00:39
Now, noticeஅறிவிப்பு that the leaderதலைவர் embracesதழுவல்கள் him as an equalசம.
9
24000
2000
இப்பொழுது, அந்த தலைவர் அவரை தனக்கு சமமாக கருதுவதை பாருங்கள்.
00:41
So, now it's not about the leaderதலைவர் anymoreஇனி;
10
26000
2000
இப்பொழுது, இங்கு தலைவர் என்பது இல்லை;
00:43
it's about them, pluralபன்மை.
11
28000
2000
இப்பொழுது 'அவர்கள்', பன்மை.
00:45
Now, there he is callingஅழைப்பு to his friendsநண்பர்கள்.
12
30000
2000
அடுத்து, அவருடைய நண்பர்களை கூப்பிடுகிறார்.
00:47
Now, if you noticeஅறிவிப்பு that the first followerதொண்டர்
13
32000
2000
இப்பொழுது, அந்த முதல் தொண்டரை கூன்று கவனித்தால்,
00:49
is actuallyஉண்மையில் an underestimatedகுறைத்து மதிப்பிடுகிறது formவடிவம் of leadershipதலைமைத்துவம் in itselfதன்னை.
14
34000
4000
அவரிடமும் ஒரு சிறிய அளவில் தலைமைதாங்கி நடக்கும் திறமை தென்படுகிறது.
00:53
It takes gutsகுடல் to standநிற்க out like that.
15
38000
2000
இந்த மாதிரி செய்வதற்கு ஒரு தைரியம் வேண்டும்.
00:55
The first followerதொண்டர் is what transformsமாற்றங்கள்
16
40000
3000
இந்த முதல் தொண்டர் தான்
00:58
a loneதனி nutநட்டு into a leaderதலைவர்.
17
43000
2000
ஒரு தனி மனிதரை தலைவராக்குகிறார்.
01:00
(Laughterசிரிப்பு)
18
45000
2000
(சிரிப்பு)
01:02
(Applauseகைதட்டல்)
19
47000
3000
(கைதட்டல்)
01:05
And here comesவரும் a secondஇரண்டாவது followerதொண்டர்.
20
50000
2000
அடுத்து இரண்டாவது தொண்டர் வருகிறார்.
01:07
Now it's not a loneதனி nutநட்டு, it's not two nutsகொட்டைகள் --
21
52000
2000
இப்பொழுது ஒன்று இல்லை, இரண்டு கோமாளிகள்,
01:09
threeமூன்று is a crowdகூட்டத்தில், and a crowdகூட்டத்தில் is newsசெய்தி.
22
54000
3000
மூன்று என்பது கூட்டம், கூட்டம் என்பது ஒரு செய்தி.
01:12
So a movementஇயக்கம் mustவேண்டும் be publicபொது.
23
57000
2000
அதனால், ஒரு இயக்கம் என்பது வெளிப்படையாக இருக்க வேண்டும்.
01:14
It's importantமுக்கியமான to showநிகழ்ச்சி not just to showநிகழ்ச்சி the leaderதலைவர், but the followersசீடர்கள்,
24
59000
3000
முக்கியமானது, தலைவரை மட்டும் வெளிக்காட்டுவது அல்ல, ஆனால் தொண்டர்களையும் தான்
01:17
because you find that newபுதிய followersசீடர்கள்
25
62000
2000
ஏனென்றால் புதிய தொண்டர்கள்
01:19
emulateபின்பற்ற the followersசீடர்கள், not the leaderதலைவர்.
26
64000
3000
தலைவரை அல்ல, ஆனால் முந்தைய தொண்டர்களையே பின்பற்றுகிறார்கள்.
01:22
Now, here come two more people, and immediatelyஉடனடியாக after,
27
67000
2000
இப்பொழுது இன்னும் இருவர் வருகிறார்கள், இன்னும் சிறிது நேரத்தில்,
01:24
threeமூன்று more people.
28
69000
2000
மற்றும் மூவர்.
01:26
Now we'veநாங்க 've got momentumவேகத்தை. This is the tippingஇவ்வியக்கம் pointபுள்ளி.
29
71000
2000
இங்கு ஒரு உத்வேகம் உள்ளது. இதுதான் அந்தந் தருணம்.
01:28
Now we'veநாங்க 've got a movementஇயக்கம்.
30
73000
3000
இப்பொழுது நாம் இங்கு இயக்கத்தை காணலாம்.
01:32
So, noticeஅறிவிப்பு that, as more people joinசேர in,
31
77000
2000
கூர்ந்து கவனித்தால், புதிய மக்கள் சேரும் பொழுது
01:34
it's lessகுறைவான riskyஆபத்தான.
32
79000
2000
அதன் ஆபத்து குறைகிறது.
01:36
So those that were sittingஉட்கார்ந்து on the fenceவேலி before, now have no reasonகாரணம் not to.
33
81000
3000
இதனால், முன் சேராமல் இருந்தவர்கள், அப்படியே இறுக்க எந்த காரணமும் இல்லை.
01:39
They won'tமாட்டேன் standநிற்க out,
34
84000
2000
அவர்கள் தனியாக தெரியமாட்டார்கள்.
01:41
they won'tமாட்டேன் be ridiculedபரிகாசம்,
35
86000
2000
யாரும் அவர்களை கேலி செய்யமாட்டார்கள்.
01:43
but they will be partபகுதியாக of the in-crowdகூட்டம் if they hurryஅவசரம்.
36
88000
2000
ஆனால், விரைவாக கூட்டத்தில் சேர்ந்தால், அவரும் ஒரு முக்கிய உறுப்பினராகலாம்.
01:45
(Laughterசிரிப்பு)
37
90000
3000
(சிரிப்பு)
01:48
So, over the nextஅடுத்த minuteநிமிடம்,
38
93000
2000
அடுத்த நிமிடத்தில்,
01:50
you'llஉங்களுக்கு see all of those that preferவிரும்புகின்றனர் to stickகுச்சி with the crowdகூட்டத்தில்
39
95000
2000
இன்னும் பலர் சேர்வதை பார்க்கலாம்
01:52
because eventuallyஇறுதியில் they would be ridiculedபரிகாசம்
40
97000
2000
ஏனென்றால், பின்னர் இவர்கள்
01:54
for not joiningசேர in.
41
99000
2000
இந்த கூட்டத்தில் சேரவில்லையே என்று கேலி செய்யப்படுவார்கள்,
01:56
And that's how you make a movementஇயக்கம்.
42
101000
2000
இப்படி தான் ஒரு இயக்கம் உருவாகிறது.
01:58
But let's recapமுறையை some lessonsபாடங்கள் from this.
43
103000
2000
இதிலிருந்து சில பாடங்களை கற்றுக் கொள்ளலாம்.
02:00
So first, if you are the typeவகை,
44
105000
3000
முதலில், நீங்கள்,
02:03
like the shirtlessதொப்பியில்லாமல் dancingநடனம் guy that is standingநின்று aloneதனியாக,
45
108000
3000
அங்கு சட்டை உடுத்தாமல் தனியாக நடனம் ஆடுபவரை போன்றவரென்றால்,
02:06
rememberநினைவில் the importanceமுக்கியத்துவம் of nurturingவளர்ப்பு
46
111000
2000
உங்களது முதல் சில தொண்டர்களை
02:08
your first fewசில followersசீடர்கள் as equalsசமம்
47
113000
2000
உங்களுக்கு சமமாக வளர்ப்பதை முதன்மைப்படுத்துங்கள்,
02:10
so it's clearlyதெளிவாக about the movementஇயக்கம், not you.
48
115000
3000
இது உங்களை பற்றியது இல்லை, இது இயக்கத்தை பற்றியது.
02:13
Okay, but we mightவலிமையிலும் have missedதவறவிட்டார் the realஉண்மையான lessonபாடம் here.
49
118000
3000
இங்கு, ஒரு முக்கிய பாடத்தை மறந்துவிட்டோம்.
02:16
The biggestமிகப்பெரிய lessonபாடம், if you noticedகவனித்தனர் --
50
121000
2000
முக்கியமான பாடம் என்னவென்றால் -
02:18
did you catchபிடி it? -- is that leadershipதலைமைத்துவம்
51
123000
2000
நீங்கள் கண்டுப்பிடித்துவிட்டீர்களா? - தலைமை தாங்குவது
02:20
is over-glorifiedஅதிகமாக தூயவன்.
52
125000
2000
மிகவும் பெருமையாக்கப்பட்டிருக்கிறது,
02:22
That, yes, it was the shirtlessதொப்பியில்லாமல் guy who was first,
53
127000
2000
அதாவது, சட்டை உடுத்தாமல் இருப்பவரே முதன்மையானவர்,
02:24
and he'llநரகம் get all the creditகடன்,
54
129000
2000
அவருக்கே எல்லாப் பாராட்டுகளும் சேரும்,
02:26
but it was really the first followerதொண்டர்
55
131000
2000
ஆனால், உண்மையிலேயே, அந்த முதல் தொண்டரே,
02:28
that transformedமாற்றம் the loneதனி nutநட்டு into a leaderதலைவர்.
56
133000
3000
ஒரு கோமாளியை தலைவராக மாற்றினார்.
02:31
So, as we're told that we should all be leadersதலைவர்கள்,
57
136000
2000
அதனால், ஒரு தலைவராக,
02:33
that would be really ineffectiveதிறமையற்ற.
58
138000
2000
இருப்பது என்பது திறன் அற்றது.
02:35
If you really careபாதுகாப்பு about startingதொடங்கி a movementஇயக்கம்,
59
140000
2000
உண்மையிலேயே, ஒரு இயக்கம் ஆரம்பிக்க, எண்ணம் இருந்தால்,
02:37
have the courageதைரியம் to followபின்பற்ற
60
142000
2000
பின்பற்றுவதற்க்கு தைரியம் வேண்டும்,
02:39
and showநிகழ்ச்சி othersமற்றவர்கள் how to followபின்பற்ற.
61
144000
2000
மற்றவர்கள் எப்படி பின்பற்ற வேண்டும் என்றும் காட்டுங்கள்.
02:41
And when you find a loneதனி nutநட்டு doing something great,
62
146000
2000
என்றாவது ஒரு கோமாளி ஏதாவது உயர்ந்த செயலை செய்தால்,
02:43
have the gutsகுடல் to be the first one
63
148000
2000
துணிச்சலாக, முதல் நபராக
02:45
to standநிற்க up and joinசேர in.
64
150000
2000
அதில் சேருங்கள்.
02:47
And what a perfectசரியான placeஇடத்தில் to do that, at TEDடெட்.
65
152000
2000
இதற்கு மிகச் சிறந்த அற்புதமான இடம் TED.
02:49
Thanksநன்றி.
66
154000
2000
நன்றி
02:51
(Applauseகைதட்டல்)
67
156000
11000
(கை தட்டல்)
Translated by Kalai Rajah N
Reviewed by Tharique Azeez

▲Back to top

ABOUT THE SPEAKER
Derek Sivers - Entrepreneur
Through his new project, MuckWork, Derek Sivers wants to lessen the burdens (and boredom) of creative people.

Why you should listen

Derek Sivers is best known as the founder of CD Baby. A professional musician since 1987, he started CD Baby by accident in 1998 when he was selling his own CD on his website, and friends asked if he could sell theirs, too. CD Baby was the largest seller of independent music on the web, with over $100M in sales for over 150,000 musician clients.

In 2008, Sivers sold CD Baby to focus on his new ventures to benefit musicians, including his new company, MuckWork, where teams of efficient assistants help musicians do their "uncreative dirty work."

More profile about the speaker
Derek Sivers | Speaker | TED.com

Data provided by TED.

This site was created in May 2015 and the last update was on January 12, 2020. It will no longer be updated.

We are currently creating a new site called "eng.lish.video" and would be grateful if you could access it.

If you have any questions or suggestions, please feel free to write comments in your language on the contact form.

Privacy Policy

Developer's Blog

Buy Me A Coffee