ABOUT THE SPEAKER
Terry Moore - Thinker
Terry Moore is the director of the Radius Foundation, a forum for exploring and gaining insight from different worldviews.

Why you should listen

Terry Moore directs the Radius Foundation in New York, which, as its website says, "seeks new ways of exploring and understanding dissimilar conceptual systems or paradigms -- scientific, religious, philosophical, and aesthetic -- with the aim to find a world view of more complete insight and innovation. The Radius Foundation is a forum for different views."

The foundation has published several works that examine the intersection of religion and metaphysics with science and social action.

More profile about the speaker
Terry Moore | Speaker | TED.com
TED2012

Terry Moore: Why is 'x' the unknown?

டெர்ரி மூர்: எக்ஸ் (X) குறி ஏன் தெரியாதவற்றைக் குறிக்கிறது?

Filmed:
3,872,013 views

எக்ஸ் (X) குறி ஏன் தெரியாதவற்றைக் குறிக்கிறது என்ற கேள்விக்கு தன் நகைச்சுவை சிற்றுரையில் வியப்பிற்குரிய பதிலொன்றைத் தருகிறார் டெர்ரி மூர்.
- Thinker
Terry Moore is the director of the Radius Foundation, a forum for exploring and gaining insight from different worldviews. Full bio

Double-click the English transcript below to play the video.

00:16
I have the answerபதில் to a questionகேள்வி that we'veநாங்க 've all askedகேட்டார்.
0
611
3601
நாம் அனைவரும் கேட்கும் கேள்வி ஒன்றிற்கு எனக்கு பதில் தெரியும்.
00:20
The questionகேள்வி is,
1
4212
1117
அந்தக் கேள்வி
00:21
Why is it that the letterகடிதம் X
2
5329
2284
எதனால் 'X' என்ற எழுத்து
00:23
representsபிரதிபலிக்கிறது the unknownதெரியாத?
3
7613
1998
தெரியாததைக் குறிக்கிறது?
00:25
Now I know we learnedகற்று that in mathகணித classவர்க்கம்,
4
9611
2967
நாம் அதை கணித வகுப்பில் படித்திருக்கிறோம்,
00:28
but now it's everywhereஎல்லா இடங்களிலும் in the cultureகலாச்சாரம் --
5
12578
1751
ஆனால் இப்பொழுது எல்லா கலாச்சாரத்திலும் அது உபயோகப்படுத்தப் படுகிறது --
00:30
The X prizeபரிசு, the X-FilesX-கோப்புகள்,
6
14329
2801
X ப்ரைஸ், X-கோப்புகள்
00:33
Projectதிட்டம் X, TEDxTEDx.
7
17130
3923
ப்ராஜெக்ட் X, TEDX
00:36
Where'dமாண்ட that come from?
8
21053
1995
எங்கிருந்து இந்த வழக்கம் வந்தது?
00:38
About sixஆறு yearsஆண்டுகள் agoமுன்பு
9
23048
1218
ஆறு ஆண்டுகளுக்கு முன்,
00:40
I decidedமுடிவு that I would learnஅறிய Arabicஅரபு,
10
24266
2716
நான் அரபி மொழியை கற்க முடிவு செய்தேன்,
00:42
whichஎந்த turnsதிருப்பங்களை out to be a supremelyஎதுவும் தெரியாது logicalதருக்க languageமொழி.
11
26982
3952
அரபி மொழி தர்க்கரீதியில்(logical) உயர்ந்த மொழி.
00:46
To writeஎழுத a wordசொல் or a phraseசொற்றொடர்
12
30934
2317
அதில் ஒரு வார்த்தையையோ
00:49
or a sentenceதண்டனை in Arabicஅரபு
13
33251
1681
அல்லது ஒரு வாக்கியத்தையோ எழுவதற்கு
00:50
is like craftingகைவினை an equationசமன்பாடு,
14
34932
2233
சமன்பாடுகள் எழுதுவது போன்ற திறமை தேவை.
00:53
because everyஒவ்வொரு partபகுதியாக is extremelyமிகவும் preciseதுல்லியமான
15
37165
2366
ஏனென்றால் அது துல்லியமாக வரையறுக்கப்பட்ட
00:55
and carriesசெல்கிறது a lot of informationதகவல்.
16
39531
2852
மிகவும் பொருள் பொதிந்த மொழி.
00:58
That's one of the reasonsகாரணங்கள்
17
42383
1350
அந்த ஒரு காரணத்தினால்,
00:59
so much of what we'veநாங்க 've come to think of
18
43733
1515
நாம் பெரும்பாலும்
01:01
as Westernமேற்கு scienceஅறிவியல் and mathematicsகணிதம் and engineeringபொறியியல்
19
45248
3819
மேற்கத்திய அறிவியியல், கணிதம் மற்றும் பொறியியல் என
01:04
was really workedவேலை out in the first fewசில centuriesநூற்றாண்டுகளாக of the Commonபொதுவான Eraசகாப்தம்
20
49067
3322
கருதுபவை, பொதுயுகத்தின் ஆரம்ப நூற்றாண்டுகளில்
01:08
by the Persiansபாரசீகர்கள் and the Arabsஅரேபியர்கள் and the Turksதுருக்கியர்கள்.
21
52389
3316
பாரசீகர்கள், அரபியர்கள் மற்றும் துருக்கியர்களால் உருவாக்கப் பட்டவை.
01:11
This includesஅடங்கும் the little systemஅமைப்பு in Arabicஅரபு
22
55705
2317
அவற்றில் குறிப்பிடும்படியானது அரபியர்களின்
01:13
calledஎன்று al-jebraஅல்-jebra.
23
58022
1716
அல்-ஜெப்ரா என்ற படைப்புமாகும்.
01:15
And al-jebrஅல்-jebr roughlyசுமார் translatesமொழிபெயர்க்கலாம் to
24
59738
3168
அல்-ஜெபர் என்பதின் பொருள்
01:18
"the systemஅமைப்பு for reconcilingகுலைத்த disparateமுற்றிலும் வேறான partsபாகங்கள்."
25
62906
3699
"வேற்றுமை நிறைந்த பாகங்களை சமன்படுத்துவது" என்பதாகும்.
01:22
Al-jebrஅல்-jebr finallyஇறுதியாக cameவந்தது into Englishஆங்கிலம் as algebraஇயற்கணிதம்.
26
66605
4050
'அல்-ஜெபர்' என்பது ஆங்கிலத்தில் 'அல்ஜீப்ரா'வாக குறிப்பிடப்படுகிறது.
01:26
One exampleஉதாரணமாக amongமத்தியில் manyநிறைய.
27
70655
2167
இந்த அல்ஜீப்ரா உதாரணங்களில் ஒன்று.
01:28
The Arabicஅரபு textsநூல்கள் containingஅடங்கிய this mathematicalகணித wisdomஞானம்
28
72822
3966
அரபி மொழியில் இருந்த இந்த கணித அறிவாற்றலை
01:32
finallyஇறுதியாக madeசெய்து theirதங்கள் way to Europeஐரோப்பா --
29
76788
1783
ஐரோப்பியர்கள் கற்க விரும்பினார்கள் --
01:34
whichஎந்த is to say Spainஸ்பெயின் --
30
78571
1286
11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளில் --
01:35
in the 11thவது and 12thவது centuriesநூற்றாண்டுகளாக.
31
79857
2465
குறிப்பாக ஸ்பெயின் நாட்டு மக்கள் ஆர்வம் கொண்டார்கள்.
01:38
And when they arrivedவந்து
32
82322
1150
அப்பொழுது,
01:39
there was tremendousமிகப்பெரிய interestஆர்வம்
33
83472
1883
மிகுந்த ஆர்வத்துடன் அதை
01:41
in translatingமொழிபெயர்ப்பதில் this wisdomஞானம்
34
85355
1734
மொழிபெயர்க்க அந்த
01:42
into a Europeanஐரோப்பிய languageமொழி.
35
87089
1649
ஐரோப்பிய மொழியாளர்கள் முயன்றனர்.
01:44
But there were problemsபிரச்சினைகள்.
36
88738
2018
ஆனால் அதில் சில சிக்கல்கள் தோன்றின.
01:46
One problemபிரச்சனை
37
90756
1717
சிக்கல்களில் ஒன்று,
01:48
is there are some soundsஒலிகள் in Arabicஅரபு
38
92473
2633
சில அரபிய ஒலிவடிவங்களை
01:51
that just don't make it throughமூலம் a Europeanஐரோப்பிய voiceகுரல் boxபெட்டியில்
39
95106
2999
ஐரோப்பியர்களுக்கு உச்சரிக்கத் தெரியவில்லை.
01:54
withoutஇல்லாமல் lots of practiceபயிற்சி.
40
98105
2267
சரியாக உச்சரிக்க பயிற்சி தேவைப்பட்டது.
01:56
Trustஅறக்கட்டளை me on that one.
41
100372
1734
நான் சொல்வதை நீங்கள் நம்பலாம்.
01:58
Alsoமேலும், those very soundsஒலிகள்
42
102106
2217
அத்துடன், அந்த ஒலிவடிவங்களை
02:00
tendமுனைகின்றன not to be representedபிரதிநிதித்துவம்
43
104323
1914
குறிக்க பொருத்தமான எழுத்துக்கள்
02:02
by the charactersஎழுத்துக்கள் that are availableகிடைக்கும் in Europeanஐரோப்பிய languagesமொழிகளை.
44
106237
3588
ஐரோப்பிய மொழிகளில் இல்லை.
02:05
Here'sஇங்கே one of the culpritsகுற்றவாளிகள்.
45
109825
1814
மிகவும் சிரமம் கொடுத்த ஒன்று,
02:07
This is the letterகடிதம் SHeenஷீன்,
46
111639
1884
"ஷீன்" என்ற எழுத்து,
02:09
and it makesஉண்மையில் அது the soundஒலி we think of as SHவிளையாட்டு -- "shவிளையாட்டு."
47
113523
3599
அது  "இஷ்" என்று உச்சரிக்கும்பொழுது தோன்றும் ஒலி.
02:13
It's alsoமேலும் the very first letterகடிதம்
48
117122
2602
அத்துடன் அது
02:15
of the wordசொல் shalanshalan,
49
119724
2432
'ஷேலன்' வார்த்தையின் முதலெழுத்து.
02:18
whichஎந்த meansவழிமுறையாக "something"
50
122156
1794
'ஷேலன்' என்பதன் பொருள், "ஏதோ ஒன்று"
02:19
just like the the Englishஆங்கிலம் wordசொல் "something" --
51
123950
1848
ஆங்கிலத்தின் 'சம்திங்' என்ற வார்த்தையின் அதே அர்த்தம்தான்.
02:21
some undefinedவரையறுக்கப்படாத, unknownதெரியாத thing.
52
125798
3286
வரையறுக்கப்படாத, தெரியாத ஏதோ ஒன்றினைக் குறிக்கிறது.
02:24
Now in Arabicஅரபு,
53
129084
1165
இன்று அரபிய மொழியில்,
02:26
we can make this definiteகுறிப்பிட்ட
54
130249
1201
இதனை நாம் உருவகப்படுத்த முடியும்.
02:27
by addingசேர்த்து the definiteகுறிப்பிட்ட articleகட்டுரை "alஅல்."
55
131450
2148
'அல்' என்ற எழுத்தை வார்த்தைக்கு முன் எழுதினால்
02:29
So this is al-shalanஅல்-shalan --
56
133598
2602
அது 'அல்-ஷேலன்' என மாறும்.
02:32
the unknownதெரியாத thing.
57
136200
1650
அதற்கு 'அறியப்படாத ஒன்று' என்ற அர்த்தம்.
02:33
And this is a wordசொல் that appearsதோன்றுகிறது throughoutமுழுவதும் earlyஆரம்ப mathematicsகணிதம்,
58
137850
3303
ஆரம்பக்கால கணிதம் முழுவதிலும் இந்த வார்த்தை காணப்படுகிறது,
02:37
suchஅத்தகைய as this 10thவது centuryநூற்றாண்டு derivationவருவித்தல் of proofsஆதாரங்கள்.
59
141153
7200
10 ஆம் நூற்றாண்டில் வரையறுக்கப்பட்ட மூலாதாரம் ஒன்றிலும் இது காணப்படுகிறது.
02:44
The problemபிரச்சனை for the Medievalஇடைக்கால Spanishஸ்பானிஷ் scholarsஅறிஞர்கள்
60
148353
2510
இடைக்காலத்தில் வாழ்ந்த ஸ்பானிஷ் மொழி அறிஞர்களுக்கு
02:46
who were taskedமுஃமின்களைத் with translatingமொழிபெயர்ப்பதில் this materialபொருள்
61
150863
2568
இவற்றை மொழி பெயர்க்கும் பொழுது
02:49
is that the letterகடிதம் SHeenஷீன் and the wordசொல் shalanshalan
62
153431
4482
ஷீன் என்ற எழுத்தையும், ஷேலன் என்ற வார்த்தையையும்
02:53
can't be renderedவழங்கப்படும் into Spanishஸ்பானிஷ்
63
157913
1950
ஸ்பானிஷில் எழுத முடியாமல் போனது.
02:55
because Spanishஸ்பானிஷ் doesn't have that SHவிளையாட்டு,
64
159863
2586
அதன் காரணம், ஸ்பானிஷ் மொழியில் "இஷ்"
02:58
that "shவிளையாட்டு" soundஒலி.
65
162449
1297
என்ற ஒலியைக் குறிக்கும் எழுத்து இல்லாததே.
02:59
So by conventionமாநாடு,
66
163746
1582
அதனால் மரபாக வழக்கப்படுத்தும் நோக்கில்
03:01
they createdஉருவாக்கப்பட்ட a ruleஆட்சி in whichஎந்த
67
165328
1666
ஒரு விதி உருவாக்கப்பட்டது.
03:02
they borrowedகடன் the CKCK soundஒலி, "ckck" soundஒலி,
68
166994
4218
அதன்படி "இஷ்" என்பதை "இக்" என்று உச்சரிக்க முடிவு செய்து,
03:07
from the classicalசெம்மொழி Greekகிரேக்கம்
69
171212
1748
அதைக் குறிக்க பண்டைய கிரேக்க மொழியின்
03:08
in the formவடிவம் of the letterகடிதம் Kaiகை.
70
172960
2681
"க்கை" (X) என்ற எழுத்து தேர்ந்தெடுக்கப் பட்டது.
03:11
Laterபின்னர் when this materialபொருள் was translatedமொழிபெயர்க்க
71
175641
2719
பின்னர் இந்த கணிதம்
03:14
into a commonபொதுவான Europeanஐரோப்பிய languageமொழி,
72
178360
2348
ஐரோப்பிய மொழிகளுக்கு பொதுவான
03:16
whichஎந்த is to say Latinலத்தீன்,
73
180708
2050
'இலத்தீன்' மொழியில் மொழிபெயர்க்கப் பட்டபொழுது,
03:18
they simplyவெறுமனே replacedபதிலாக the Greekகிரேக்கம் Kaiகை
74
182758
2033
கிரேக்க X எழுத்திற்கு பதிலாக
03:20
with the Latinலத்தீன் X.
75
184791
2350
லத்தீன் X எழுத்து பயன் படுத்தப் பட்டது.
03:23
And onceஒருமுறை that happenedநடந்தது,
76
187141
1269
இந்த மாற்றம் நிகழ்ந்த பொழுது, இக்கணிதம்
03:24
onceஒருமுறை this materialபொருள் was in Latinலத்தீன்,
77
188410
2465
இலத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப் பட்ட பிறகு,
03:26
it formedஉருவாக்கப்பட்டது the basisஅடிப்படையில் for mathematicsகணிதம் textbooksபாடப்புத்தகங்கள்
78
190875
3583
600 ஆண்டுகளாக கணித பாட நூல்களுக்கு
03:30
for almostகிட்டத்தட்ட 600 yearsஆண்டுகள்.
79
194458
2083
அது அடிப்படையானது.
03:32
But now we have the answerபதில் to our questionகேள்வி.
80
196541
2018
ஆனால், இப்பொழுது நம் கேள்விக்கு விடை தெரிந்துவிட்டது.
03:34
Why is it that X is the unknownதெரியாத?
81
198559
2781
எக்ஸ் (X) குறி ஏன் தெரியாதவற்றைக் குறிக்கிறது?
03:37
X is the unknownதெரியாத
82
201340
1823
X என்பது தெரியாததைக் குறிப்பதன்
03:39
because you can't say "shவிளையாட்டு" in Spanishஸ்பானிஷ்.
83
203163
3782
காரணம் ஸ்பானிஷ் மொழியில் "இஷ்" என்ற ஒலிவடிவம் இல்லாமல் போனதால்.
03:42
(Laughterசிரிப்பு)
84
206945
2384
(அவையில் சிரிப்பு)
03:45
And I thought that was worthமதிப்பு sharingபகிர்ந்து.
85
209329
2317
இது பகிர்ந்து கொள்ள தகுதியுள்ள தகவலாக எனக்குத் தோன்றியது.
03:47
(Applauseகைதட்டல்)
86
211646
3117
(கரகோஷம்)
Translated by J.S. Themozhi
Reviewed by Vijaya Sankar N

▲Back to top

ABOUT THE SPEAKER
Terry Moore - Thinker
Terry Moore is the director of the Radius Foundation, a forum for exploring and gaining insight from different worldviews.

Why you should listen

Terry Moore directs the Radius Foundation in New York, which, as its website says, "seeks new ways of exploring and understanding dissimilar conceptual systems or paradigms -- scientific, religious, philosophical, and aesthetic -- with the aim to find a world view of more complete insight and innovation. The Radius Foundation is a forum for different views."

The foundation has published several works that examine the intersection of religion and metaphysics with science and social action.

More profile about the speaker
Terry Moore | Speaker | TED.com

Data provided by TED.

This site was created in May 2015 and the last update was on January 12, 2020. It will no longer be updated.

We are currently creating a new site called "eng.lish.video" and would be grateful if you could access it.

If you have any questions or suggestions, please feel free to write comments in your language on the contact form.

Privacy Policy

Developer's Blog

Buy Me A Coffee