ABOUT THE SPEAKER
Joe Sabia - Storyteller
Joe Sabia investigates new ways to tell stories -- meshing viral video and new display technologies with old-fashioned narrative.

Why you should listen

Joe Sabia is a NYC-based conceptual digital video artist who creates shareable videos and formats across a multitude of genres, amassing more than 1 billion views in total. As a creative consultant, Moth Programming Board member, and award-winning director/editor, his current role has him creating franchise video formats across the Conde Nast Portfolio as VP of Creative Development. 

You may recognize his voice as the guy on Vogue's "73 Questions." Some of his work includes the "Wired Autocomplete Interview" series, "You Sang My Song" on Glamour, and "Lie Detector" and "Tinder Takeover" on Vanity Fair. Joe created "African Men, Hollywood Stereotypes" which launched the awareness campaign of Africa-based non-profit Mama Hope. He spent two years making an art project called "The Office Stare Machine" which takes 700 stares from The Office and catalogues them against hundreds of emotions. He also co-founded "CDZA", a music channel featuring hundreds of conservatory-trained musicians in viral videos, including directing a set with Spike Jonze at the first ever YouTube Music Awards. 

Sabia's hobbies include being an amateur classical pianist, the 2007 international pun champion and proud co-owner of an Italian restaurant. He also documents management facility in the Republic of Georgia.

More profile about the speaker
Joe Sabia | Speaker | TED.com
Full Spectrum Auditions

Joe Sabia: The technology of storytelling

ஜோ சபியா : கதை சொல்லும் தொழில்நுட்பம்

Filmed:
1,352,099 views

ஐபாடில் கதைசொல்லும் ஜோ சபியா அவர்கள், சென்ற நூற்றாண்டில், பாப்-அப் புத்தகம் என்ற துணிவான கதை சொல்லும் தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய ஒரு கண்டுபிடிப்பை உருவாக்கியவரான லொத்தர் மெக்கன்டோர்ஃபோர் என்பவரை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். புதிய தொழில்நுட்பங்கள் எப்படி குகைகளின் சுவர்களிருந்தும், நம் கையில் உள்ள கையடக்க ஐபாட் வரை எவ்வாறு கதை சொல்ல உதவி புரிகின்றன என்று சபியா நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
- Storyteller
Joe Sabia investigates new ways to tell stories -- meshing viral video and new display technologies with old-fashioned narrative. Full bio

Double-click the English transcript below to play the video.

00:15
Ladiesபெண்கள் and gentlemenதாய்மார்களே, gatherசேகரிக்க around.
0
0
2000
சீமான்களே, சீமாட்டிகளே, என்னைச் சுற்றி அமர்ந்து கொள்ளுங்கள்.
00:17
I would love to shareபங்கு with you a storyகதை.
1
2000
3000
நான் உங்களுடன் ஒரு கதையைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் .
00:20
Onceஒரு முறை uponமீது a time
2
5000
2000
முன்பொரு காலத்தில்,
00:22
in 19thவது centuryநூற்றாண்டு Germanyஜெர்மனி,
3
7000
2000
19ஆம் நூற்றாண்டு ஜெர்மனியில்,
00:24
there was the bookபுத்தகம்.
4
9000
2000
ஒரு புத்தகம் இருந்தது.
00:26
Now duringபோது this time,
5
11000
2000
அப்பொழுது, அந்த நேரத்தில்
00:28
the bookபுத்தகம் was the kingராஜா of storytellingகதைசொல்லல்.
6
13000
2000
அந்த புத்தகம் கதை சொல்பவர்களுக்கு பொக்கிஷமாக விளங்கியது.
00:30
It was venerableமதிப்பிற்குரிய.
7
15000
2000
அது போற்றுதலுக்கு உரியதாக இருந்தது.
00:32
It was ubiquitousஎங்கும்.
8
17000
2000
அது எங்கும் கிடைக்கப்பெற்றது.
00:34
But it was a little bitபிட் boringபோரிங்.
9
19000
4000
ஆனால், அது கொஞ்சம் சுவாரசியம் இல்லாமல் இருந்தது.
00:38
Because in its 400 yearsஆண்டுகள் of existenceஇருப்பு,
10
23000
3000
அதன் 400 ஆண்டு கால இருப்பில்,
00:41
storytellersகதை never evolvedபரிணாமம் the bookபுத்தகம்
11
26000
2000
கதை சொல்பவர்கள் இந்த புத்தகத்தை,
00:43
as a storytellingகதைசொல்லல் deviceசாதனம்.
12
28000
2000
ஒரு கதை சொல்லும் கருவியாக எண்ணவில்லை.
00:45
But then one authorஆசிரியர் arrivedவந்து,
13
30000
2000
ஆனால், பின்னர் ஒரு கதாசிரியர் வந்தார்.
00:47
and he changedமாற்றம் the gameவிளையாட்டு foreverஎன்றென்றும்.
14
32000
4000
அவர் அந்த விளையாட்டை நிரந்தரமாக மாற்றினார்.
00:51
(Musicஇசை)
15
36000
2000
இசை
00:53
His nameபெயர் was Lotharலோதர்,
16
38000
2000
அவர் பெயர் தான் லொத்தர்.
00:55
Lotharலோதர் MeggendorferMeggendorfer.
17
40000
3000
லொத்தர் மெக்கன்டோர்ஃபோர்
00:58
Lotharலோதர் MeggendorferMeggendorfer put his footகால் down,
18
43000
3000
லொத்தர் மெக்கன்டோர்ஃபோர் உறுதியாக,
01:01
and he said, "GenugGenug istist genuggenug!"
19
46000
3000
"கெநுக் இஸ்ட் கெநுக்" என்று சொன்னார்
01:07
He grabbedபெற்றதுடன் his penபேனா,
20
52000
2000
அவர் பேனாவை எடுத்தார்,
01:09
he snatchedகாற்றடித்து his scissorsகத்தரிக்கோல்.
21
54000
2000
கத்திரிக்கோலையும் எடுத்துக் கொண்டார்.
01:11
This man refusedமறுத்து to foldமடிய to the conventionsமரபுகள் of normalcyஇயல்பு நிலை
22
56000
2000
இந்த மனிதர் வழக்கமான மரபுகளை பின் பற்றாமல்
01:13
and just decidedமுடிவு to foldமடிய.
23
58000
2000
அதனை உடைத்தெறிய முற்பட்டார்.
01:15
Historyவரலாறு would know Lotharலோதர் MeggendorferMeggendorfer
24
60000
2000
லொத்தர் மெக்கன்டோர்ஃபோரை பின்பு வரலாறு அறிந்துக் கொண்டது.
01:17
as -- who elseவேறு? --
25
62000
2000
யாராக?
01:19
the world'sஉலகின் first trueஉண்மை inventorகண்டுபிடிப்பாளர்
26
64000
2000
உலகின் முதல் உண்மையான
01:21
of the children'sகுழந்தைகள் pop-upபாப் அப் bookபுத்தகம்.
27
66000
3000
குழந்தைகளின் முதல் பாப்-அப் புத்தகங்களின் கண்டுபிடிப்பாளராக.
01:24
(Musicஇசை)
28
69000
2000
(இசை)
01:26
For this delightமகிழ்ச்சி and for this wonderஆச்சரியமாக,
29
71000
2000
இந்த மகிழ்ச்சிக்கும் அதிசயத்திற்கும் தான்
01:28
people rejoicedமறந்துவிட்ட.
30
73000
2000
மக்கள் மகிழ்ச்சி கொண்டனர்.
01:30
(CheeringCheering)
31
75000
3000
(ஆரவாரம்)
01:33
They were happyசந்தோஷமாக because the storyகதை survivedபிழைத்து,
32
78000
3000
அவர்கள் மகிழ்ச்சியாக இருந்ததற்கான காரணங்கள், அந்த கதை உயிர்ப்புடன் இருந்ததாலும்,
01:36
and that the worldஉலக would keep on spinningநூற்பு.
33
81000
2000
இந்த உலகம் அதன் போக்கில் சுழன்று கொண்டே இருப்பதாலும் தான்.
01:38
Lotharலோதர் MeggendorferMeggendorfer wasn'tஇல்லை the first
34
83000
2000
லொத்தர் மெக்கன்டோர்ஃபோர் கதை சொல்லும் வழிமுறையை
01:40
to evolveமாற்றமடைந்து the way a storyகதை was told,
35
85000
2000
கண்டுபிடித்ததில் முதன்மையானவரும் இல்லை,
01:42
and he certainlyநிச்சயமாக wasn'tஇல்லை the last.
36
87000
2000
அதே சமயம் கடைசியானவரும் இல்லை.
01:44
Whetherசரி storytellersகதை realizedஉணர்ந்து it or not,
37
89000
2000
இதை கதை சொல்பவர்கள் உணர்ந்தார்களா தெரியவில்லை,
01:46
they were channelingகாவு Meggendorfer'sMeggendorfer spiritஆவி
38
91000
2000
அவர்கள் மெக்கன்டோர்ஃபோரது உற்சாகத்தை ஒருமுகப்படுத்தும் விதமாக
01:48
when they movedசென்றார் operaஓபரா to vaudvillevaudville,
39
93000
5000
ஒபேரா என்னும் கூற்று வடிவினை வோத்வில் என்னும் கூற்று வடிவிற்கு மாற்றி அமைத்தும்,
01:53
radioவானொலி newsசெய்தி to radioவானொலி theaterதியேட்டர்,
40
98000
3000
வானொலி செய்தியை வானொலி பட்டறைக்கும்,
01:56
filmபடம் to filmபடம் in motionஇயக்கம்
41
101000
3000
ஊமைப் படத்தை சலனப் படமாகவும்,
01:59
to filmபடம் in soundஒலி, colorநிறம், 3D,
42
104000
3000
அதனை ஒலி, நிறம், முப்பரிமாணம் தன்மை கொண்ட திரைப்படமாகவும்,
02:02
on VHSவிஹெச் and on DVDDVD.
43
107000
2000
வி.எச்.எஸ் என்னும் ஒளிநாடாவிலிருந்து டிவிடி என்னும் இறுவட்டுக்குமாக மாற்றிக்கொண்டே இருந்தனர்.
02:04
There seemedதோன்றியது to be no cureசிகிச்சை for this MeggendorferitisMeggendorferitis.
44
109000
3000
இந்த மெக்கன்டோர்ஃபோர் பித்தை குணப்படுத்த முடியாது போல் தோன்றியது.
02:07
And things got a lot more funவேடிக்கை when the Internetஇணைய cameவந்தது around.
45
112000
3000
இணையம் அறிமுகமான பின் இன்னும் பல சுவாரசியங்கள் கூடின.
02:10
(Laughterசிரிப்பு)
46
115000
2000
(சிரிப்பலை)
02:12
Because, not only could people broadcastஒளிபரப்பு theirதங்கள் storiesகதைகள் throughoutமுழுவதும் the worldஉலக,
47
117000
3000
ஏனெனில், மக்கள் தங்களது கதைகளை உலகளாவிய முறையில் ஒளிபரப்ப முடிந்தது மட்டுமல்லாது,
02:15
but they could do so
48
120000
2000
அவர்களால் அதனை
02:17
usingபயன்படுத்தி what seemedதோன்றியது to be an infiniteஎல்லையற்ற amountஅளவு of devicesசாதனங்கள்.
49
122000
3000
எண்ணிலடங்கா ஊடகங்களையும், கருவிகளையும் கொண்டும் ஒளிபரப்ப முடிந்தது.
02:20
For exampleஉதாரணமாக, one companyநிறுவனம்
50
125000
3000
உதாரணமாக, ஒரு நிறுவனம்
02:23
would tell a storyகதை of love
51
128000
2000
அன்பைப்பற்றிய கதையினை
02:25
throughமூலம் its very ownசொந்த searchதேடல் engineஇயந்திரம்.
52
130000
3000
அதன் சொந்த தேடுபொறியைக் கொண்டு சொன்னது.
02:30
One Taiwaneseதாய்வான் productionதயாரிப்பு studioஸ்டூடியோ
53
135000
2000
ஒரு தைவான் ஒளிப்பட தயாரிப்பு நிலையம்,
02:32
would interpretவிளக்கம் Americanஅமெரிக்க politicsஅரசியலில் in 3D.
54
137000
3000
அமெரிக்க அரசியலை முப்பரிமாண படக்கதையில் சொல்லும்.
02:35
(Laughterசிரிப்பு)
55
140000
5000
(சிரிப்பலை)
02:40
And one man would tell the storiesகதைகள் of his fatherஅப்பா
56
145000
4000
ஒரு மனிதன் தன் தந்தையின் கதையை சொல்ல
02:44
by usingபயன்படுத்தி a platformநடைமேடை calledஎன்று Twitterட்விட்டர்
57
149000
2000
ட்விட்டர் என்னும் ஊடகத்தை பயன்படுத்தி,
02:46
to communicateதொடர்பு the excrementகழிவாக his fatherஅப்பா would gesticulateகத்தவில்லை.
58
151000
3000
அவரின் உடலசைவினை கூட உலகத்தோடு தொடர்பாடிச் சொல்ல முடிந்தது.
02:49
And after all this, everyoneஅனைவருக்கும் pausedஇடைநிறுத்தப்பட்டுள்ளது;
59
154000
2000
இத்தனைக்குப் பின் எல்லோரும் ஒருக்கணம் இடை நிறுத்தி,
02:51
they tookஎடுத்து a stepபடி back.
60
156000
2000
ஒரு படி பின்னோக்கி பார்கையில்.
02:53
They realizedஉணர்ந்து that, in 6,000 yearsஆண்டுகள் of storytellingகதைசொல்லல்,
61
158000
3000
6,000 ஆண்டுகளாக இருந்து வரும் கதைசொல்லும் பாரம்பரியமானது,
02:56
they'veஅவர்கள் செய்த goneசென்று from depictingசித்தரிக்கும் huntingவேட்டையாடுதல் on caveகுகை wallsசுவர்கள்
62
161000
4000
குகைகளின் சுவர்களில் வேட்டையாடும்படியான ஓவியங்களால் கதை சொல்லும் வழக்கம் போய்,
03:00
to depictingசித்தரிக்கும் Shakespeareஷேக்ஸ்பியர் on FacebookFacebook wallsசுவர்கள்.
63
165000
4000
முகநூல் சுவற்றில் ஷேக்ஸ்பியரை குறித்து கதையிடுவது என்று உருமாறியுள்ளது.
03:04
And this was a causeகாரணம் for celebrationகொண்டாட்டம்.
64
169000
3000
இதனை கொண்டாடுவதற்கு ஒரு காரணம் இருந்தது.
03:07
The artகலை of storytellingகதைசொல்லல் has remainedஇருந்தது unchangedமாறாமல்.
65
172000
2000
கதை சொல்லும் கலை ஒரு மாற்றங்கள் இல்லாமல் தொடர்கிறது.
03:09
And for the mostமிகவும் partபகுதியாக, the storiesகதைகள் are recycledமறுசுழற்சி.
66
174000
3000
பெரும்பாலான நேரங்களில், கதைகள் மறு ஆக்கம் செய்யப்படுகிறது.
03:12
But the way that humansமனிதர்கள் tell the storiesகதைகள்
67
177000
2000
ஆனால் மனிதர்கள் கதை சொல்லும் விதமானது,
03:14
has always evolvedபரிணாமம்
68
179000
2000
எப்பொழுதும்,
03:16
with pureதூய, consistentசீரான noveltyபுதுமை.
69
181000
3000
பொலிவுடனும், சீரான புதுமையுடனும் உருமாற்றிக் கொண்டு வழங்கப்படுகிறது.
03:19
And they rememberedநினைவில் a man,
70
184000
2000
அவர்கள் எல்லோரும் ஒரு மனிதனை,
03:21
one amazingஅற்புதமான Germanஜெர்மன்,
71
186000
3000
அந்த அற்புதமான ஜெர்மானியரை,
03:24
everyஒவ்வொரு time a newபுதிய storytellingகதைசொல்லல் deviceசாதனம்
72
189000
4000
ஒவ்வொரு முறையும் ஒரு புதிய கதை சொல்லும் சாதனம்
03:28
poppedதெரித்து up nextஅடுத்த.
73
193000
2000
தோன்றும் போதும், அவரை என்றும் நினைவில் கொண்டனர்.
03:30
And for that,
74
195000
2000
அதற்காகவே,
03:32
the audienceபார்வையாளர்களை --
75
197000
2000
இந்த பார்வையாளர்கள் --
03:34
the lovelyஅழகான, beautifulஅழகான audienceபார்வையாளர்களை --
76
199000
2000
இந்த அருமையான அன்பான பார்வையாளர்கள் --
03:36
would liveவாழ happilyமகிழ்ச்சியுடன் ever after.
77
201000
3000
என்றென்றும் மகிழ்ச்சியாக வாழலாயினர்.
03:39
(Applauseகைதட்டல்)
78
204000
5000
(கைதட்டல்)
Translated by vidya raju
Reviewed by Ganesh Arunadann

▲Back to top

ABOUT THE SPEAKER
Joe Sabia - Storyteller
Joe Sabia investigates new ways to tell stories -- meshing viral video and new display technologies with old-fashioned narrative.

Why you should listen

Joe Sabia is a NYC-based conceptual digital video artist who creates shareable videos and formats across a multitude of genres, amassing more than 1 billion views in total. As a creative consultant, Moth Programming Board member, and award-winning director/editor, his current role has him creating franchise video formats across the Conde Nast Portfolio as VP of Creative Development. 

You may recognize his voice as the guy on Vogue's "73 Questions." Some of his work includes the "Wired Autocomplete Interview" series, "You Sang My Song" on Glamour, and "Lie Detector" and "Tinder Takeover" on Vanity Fair. Joe created "African Men, Hollywood Stereotypes" which launched the awareness campaign of Africa-based non-profit Mama Hope. He spent two years making an art project called "The Office Stare Machine" which takes 700 stares from The Office and catalogues them against hundreds of emotions. He also co-founded "CDZA", a music channel featuring hundreds of conservatory-trained musicians in viral videos, including directing a set with Spike Jonze at the first ever YouTube Music Awards. 

Sabia's hobbies include being an amateur classical pianist, the 2007 international pun champion and proud co-owner of an Italian restaurant. He also documents management facility in the Republic of Georgia.

More profile about the speaker
Joe Sabia | Speaker | TED.com

Data provided by TED.

This site was created in May 2015 and the last update was on January 12, 2020. It will no longer be updated.

We are currently creating a new site called "eng.lish.video" and would be grateful if you could access it.

If you have any questions or suggestions, please feel free to write comments in your language on the contact form.

Privacy Policy

Developer's Blog

Buy Me A Coffee