TED Talks with Tamil transcript

ஆப்ரிக்காவில் வர்த்தகம் செய்வது பற்றி நோஜி ஓகோன்ஜோ-ஐவேலா

TED2007

ஆப்ரிக்காவில் வர்த்தகம் செய்வது பற்றி நோஜி ஓகோன்ஜோ-ஐவேலா
1,351,670 views

பஞ்சம் மற்றும் நோய், சண்டை மற்றும் ஊழல் போன்ற -- ஆப்ரிக்கா பற்றிய எதிர்மறையான கருத்துக்கள் பற்றி நமக்குத் தெரியும். ஆனால், அங்கே பல ஆப்ரிக்க நாடுகளில்: சீர்திருத்தங்கள், பொருளாதார வளர்ச்சி மற்றும் வர்த்தக வாய்ப்புகள் பற்றி, குறைவாக அறிவிக்கப்பட்ட ஒரு கதையும் நடந்து கொண்டு தான் இருக்கிறது என்பதாக நோஜி ஒகோன்ஜோ-ஐவேலா அவர்கள் சொல்கிறார்கள்:

நீங்கள் இதுவரை பார்த்திருப்பதிலேயே மிகச் சிறந்த புள்ளிவிவரங்களை ஹான்ஸ் ரோஸ்லிங் காண்பிக்கிறார்

TED2006

நீங்கள் இதுவரை பார்த்திருப்பதிலேயே மிகச் சிறந்த புள்ளிவிவரங்களை ஹான்ஸ் ரோஸ்லிங் காண்பிக்கிறார்
14,386,844 views

இது போல் தகவல்கள் காண்பிக்கப்பட்டதை நீங்கள் ஒரு போதும் பார்த்திருக்க முடியாது. நாடகம் மற்றும் ஒரு விளையாட்டு ஒளிபரப்பின் வேகத்தோடு, புள்ளிவிவர குருவான ரோஸ்லிங் அவர்கள் “வளரும் நாடுகள்” என்றழைக்கப்படுகிறவைகளின் இரகசியங்களைக் கிளறியெடுக்கிறார்.

ருவாண்டா நாட்டின் புனரமைப்பைப் பற்றி பில் கிளிண்டன்

TED2007

ருவாண்டா நாட்டின் புனரமைப்பைப் பற்றி பில் கிளிண்டன்
933,889 views

2007 TED பரிசினை ஏற்றுக்கொண்டு, ருவாண்டா நாட்டில் நலத்திட்டப் பணிகளை கொணர உதவுமாறு பில் கிளிண்டன் கோருகிறார் - நலத்திட்டப் பணிகள் ஏனைய நாடுகளுக்கும் தான்.

றிச்சாட் சென். ஜோன் இன் வெற்றியின் 8 இரகசியங்கள்

TED2005

றிச்சாட் சென். ஜோன் இன் வெற்றியின் 8 இரகசியங்கள்
14,410,517 views

ஏன் பலர் வெற்றியடைகிறார்கள்? அவர்கள் திறமைசாலிகள் என்பதினாலா? அல்லது அவர்கள் அதிர்டசாலி என்பதாலா? இல்லை. வெற்றியின் உண்மையான இரகசியங்களை ஆய்வாளரான றிச்சாட் சென். ஜோன்ஸ், அவர் செய்த பலவருட நேர்காணல்களை சுருக்கமாக 3 நிமிட படவில்லைக்காட்சியாக தருகிறார். இது தவிர்க்கக் முடியாத ஒன்று.

ஆபத்துக்குள்ளான கலாச்சாரங்கள் பற்றி வேட் டேவிஸ் சொல்கிறார்

TED2003

ஆபத்துக்குள்ளான கலாச்சாரங்கள் பற்றி வேட் டேவிஸ் சொல்கிறார்
4,012,783 views

தேசீய புவியில் அகழ்வாராய்ச்சியாளர் வேட் டேவிஸ் அவர்கள், கவலையடையச் செய்கிற வேகத்தில் இந்தப் பூகோளத்தை விட்டுக் காணாமற் போய்க்கொண்டிருக்கிற, உலகின் தனித்துவமான கலாச்சாரங்களின் அசாதாரணமான பரவலாக்கங்களை, ஆச்சரியமூட்டும் புகைப்படங்களோடும் கதைகளோடும் பிரபல்யப்படுத்துகிறார்.

மெஜோரா கார்டர் அவர்களின் ஊரகப் புதுமைப்படுத்தலின் கதை

TED2006

மெஜோரா கார்டர் அவர்களின் ஊரகப் புதுமைப்படுத்தலின் கதை
2,626,277 views

ஒரு உணர்ச்சியூட்டப்பட்ட பேச்சில், மெக்ஆர்த்தர்-வென்ற சமூக சேவகியான மெஜோரா கார்டர் அவர்கள் சவுத் பிரான்ஸில் சுற்றுச் சூழல் நீதிக்காகப் போராடிய அவரது போராட்டத்தை விவரிக்கிறார் –- மேலும் எப்படியாக அவரது சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த அயலகத்தார் பெரும்பாலும் குறைபாடுடைய ஊரகக் கொள்கைகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் காண்பிக்கிறார்.