ABOUT THE SPEAKER
Hans Rosling - Global health expert; data visionary
In Hans Rosling’s hands, data sings. Global trends in health and economics come to vivid life. And the big picture of global development—with some surprisingly good news—snaps into sharp focus.

Why you should listen

Even the most worldly and well-traveled among us have had their perspectives shifted by Hans Rosling. A professor of global health at Sweden's Karolinska Institute, his work focused on dispelling common myths about the so-called developing world, which (as he pointed out) is no longer worlds away from the West. In fact, most of the Third World is on the same trajectory toward health and prosperity, and many countries are moving twice as fast as the west did.

What set Rosling apart wasn't just his apt observations of broad social and economic trends, but the stunning way he presented them. Guaranteed: You've never seen data presented like this. A presentation that tracks global health and poverty trends should be, in a word: boring. But in Rosling's hands, data sings. Trends come to life. And the big picture — usually hazy at best — snaps into sharp focus.

Rosling's presentations were grounded in solid statistics (often drawn from United Nations and World Bank data), illustrated by the visualization software he developed. The animations transform development statistics into moving bubbles and flowing curves that make global trends clear, intuitive and even playful. During his legendary presentations, Rosling took this one step farther, narrating the animations with a sportscaster's flair.

Rosling developed the breakthrough software behind his visualizations through his nonprofit Gapminder, founded with his son and daughter-in-law. The free software — which can be loaded with any data — was purchased by Google in March 2007. (Rosling met the Google founders at TED.)

Rosling began his wide-ranging career as a physician, spending many years in rural Africa tracking a rare paralytic disease (which he named konzo) and discovering its cause: hunger and badly processed cassava. He co-founded Médecins sans Frontièrs (Doctors without Borders) Sweden, wrote a textbook on global health, and as a professor at the Karolinska Institut in Stockholm initiated key international research collaborations. He's also personally argued with many heads of state, including Fidel Castro.

Hans Rosling passed away in February 2017. He is greatly missed.


More profile about the speaker
Hans Rosling | Speaker | TED.com
TED2009

Hans Rosling: Insights on HIV, in stunning data visuals

HIV பற்றி ஹான்ஸ் ரோஸ்லிங்: புதிய உண்மைகளும், ஆச்சரியப்படக் கூடியக் காட்சிகளும்

Filmed:
1,174,291 views

உலகத்தின் மிகப் பெரிய உயிர்கொல்லியும், தவறாக புரிந்து கொள்ளப்பட்டதுமான ஹெச்.ஐ.வி. நோய் பற்றி ஹான்ஸ் ரோஸ்லிங் புதிய புள்ளிவிவரங்களை காட்சிப்படங்களின் (விஷுவல்ஸ்) மூலம் கூறுகிறார். இதன் மூலம் அவர் மருந்து சாப்பிட்டு நோயைக் குணப்படுவதை விட நோய் பரவாமல் தடுப்பதுதான் மூலம் தான் இந்த தொற்று நோய்க்கு முடிவு கட்ட முடியும் என தனது விவதாத்தை முன் வைக்கிறார்.
- Global health expert; data visionary
In Hans Rosling’s hands, data sings. Global trends in health and economics come to vivid life. And the big picture of global development—with some surprisingly good news—snaps into sharp focus. Full bio

Double-click the English transcript below to play the video.

00:12
(Applauseகைதட்டல்)
0
0
5000
(கைதட்டல்)
00:18
AIDSஎய்ட்ஸ் was discoveredகண்டுபிடிக்கப்பட்டது 1981; the virusவைரஸ், 1983.
1
6000
5000
எயிட்ஸ் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு 1981 - வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு - 1983
00:23
These GapminderGapminder bubblesகுமிழிகள் showநிகழ்ச்சி you
2
11000
2000
இந்த காப்மைண்டர் குமிழ்கள் அதை உங்களுக்குக் காண்பிக்கும்
00:25
how the spreadபரவல் of the virusவைரஸ் was in 1983 in the worldஉலக,
3
13000
4000
1983ல் உலகத்தில் இந்த வைரஸ் பரவும்போது எப்படியிருந்தது
00:29
or how we estimateமதிப்பீடு that it was.
4
17000
2000
அல்லது இது எப்படியிருக்குமென்று நாம் எதிர்பார்த்தோம்
00:31
What we are showingகாண்பிக்கப்படுகிறது here is --
5
19000
2000
இங்கே நாங்கள் என்ன காண்பிக்கிறோம் என்றால்
00:33
on this axisஅச்சு here, I'm showingகாண்பிக்கப்படுகிறது percentசதவீதம் of infectedதொற்று adultsபெரியவர்கள்.
6
21000
7000
இந்த நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்களின் சதவிகித்தத்தை இந்த அச்சிலும்
00:40
And on this axisஅச்சு, I'm showingகாண்பிக்கப்படுகிறது dollarsடாலர்கள் perஒன்றுக்கு personநபர் in incomeவருமானம்.
7
28000
5000
ஒரு தனி நபரின் டாலர் வருமானத்தை இன்னொரு அச்சிலும் காண்பிக்கிறேன்
00:45
And the sizeஅளவு of these bubblesகுமிழிகள், the sizeஅளவு of the bubblesகுமிழிகள் here,
8
33000
4000
இந்த குமிழிகளின் அளவு
00:49
that showsநிகழ்ச்சிகள் how manyநிறைய are infectedதொற்று in eachஒவ்வொரு countryநாட்டின்,
9
37000
3000
ஒவ்வொரு நாட்டிலும் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைத் தெரியப்படுத்துகிறது
00:52
and the colorநிறம் is the continentகண்டம்.
10
40000
2000
இதில் காணப்படும் நிறங்கள் கண்டங்களைக் குறிக்கிறது
00:54
Now, you can see Unitedஐக்கிய Statesமாநிலங்கள், in 1983,
11
42000
2000
நீங்கள் இப்பொழுது 1983ல் அமெரிக்க நாடு இருந்ததைப் பார்க்கலாம்
00:56
had a very lowகுறைந்த percentageசதவிதம் infectedதொற்று,
12
44000
3000
நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் குறைவு
00:59
but dueகாரணமாக to the bigபெரிய populationமக்கள் தொகையில், still a sizableகணிசமான bubbleகுமிழி.
13
47000
4000
ஆனால் மக்கள் தொகை அதிகம் என்பதால் இதனுடைய குமிழி பெரிதாக உள்ளது
01:03
There were quiteமிகவும் manyநிறைய people infectedதொற்று in the Unitedஐக்கிய Statesமாநிலங்கள்.
14
51000
3000
யுனைட்டட் ஸ்டேட்ஸில் அதிகப்பட்டியான மக்கள் இந்தத் தொற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்
01:06
And, up there, you see Ugandaஉகாண்டா.
15
54000
2000
மேலே பாருங்கள், உகாண்டா
01:08
They had almostகிட்டத்தட்ட fiveஐந்து percentசதவீதம் infectedதொற்று,
16
56000
3000
அவர்களில் ஐந்து சதவிகிதத்தினர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்
01:11
and quiteமிகவும் a bigபெரிய bubbleகுமிழி in spiteஇருந்தபோதும் of beingஇருப்பது a smallசிறிய countryநாட்டின், then.
17
59000
3000
அந்த நாடு சிறிதாக இருந்தாலும் குமிழி பெரிதாக உள்ளது.
01:14
And they were probablyஒருவேளை the mostமிகவும் infectedதொற்று countryநாட்டின் in the worldஉலக.
18
62000
5000
உலகத்திலேயே இந்த வியாதியினால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாடு இதுவாகத்தான் இருக்கும்.
01:19
Now, what has happenedநடந்தது?
19
67000
2000
இப்பொழுது என்ன நடந்தது?
01:21
Now you have understoodபுரிந்து the graphவரைபடம்
20
69000
2000
இந்த கிராஃப்ஃபிலிருந்து இதை நீங்கள் இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்
01:23
and now, in the nextஅடுத்த 60 secondsவிநாடிகள்,
21
71000
3000
அடுத்த அறுபது வினாடிகளில்
01:26
we will playவிளையாட the HIVஎச்ஐவி epidemicதொற்றுநோய் in the worldஉலக.
22
74000
3000
நாங்கள் இந்த ஹெச்.ஐ.வி. நோய் உலகத்தில் எப்படியிருக்கிறது என்பதைக் காண்பிக்கவிருக்கிறோம்
01:29
But first, I have a newபுதிய inventionகண்டுபிடிப்பு here.
23
77000
3000
அதற்கு முதலில் நான் இங்கு ஒரு புதிய கண்டுபிடிப்பை வைத்திருக்கிறேன்
01:34
(Laughterசிரிப்பு)
24
82000
3000
(சிரிப்பு)
01:39
I have solidifiedவலுவடைந்தது the beamகற்றை of the laserலேசர் pointerசுட்டிக்காட்டி.
25
87000
4000
நான் லேசர் பாயிண்டருடைய அலைக்கற்றையை ஒருங்கிணைத்துள்ளேன்
01:43
(Laughterசிரிப்பு)
26
91000
3000
(சிரிப்பு)
01:46
(Applauseகைதட்டல்)
27
94000
3000
(கைதட்டல்)
01:52
So, readyதயாராக, steadyநிலையான, go!
28
100000
4000
ரெடி,ஸ்டெடி, கோ!
01:56
First, we have the fastவேகமாக riseஉயரும் in Ugandaஉகாண்டா and Zimbabweஜிம்பாப்வே.
29
104000
4000
முதலில் நாம் உகாண்டா மற்றும் ஜிம்பாப்வேயில் ஏற்படும் அதிகரிப்பைப் பார்க்கிறோம்
02:00
They wentசென்றார் upwardsமேல்நோக்கி like this.
30
108000
2000
அவைகள் மிகவும் மேலே இப்படி போய்க் கொண்டிருக்கிறது
02:02
In Asiaஆசியா, the first countryநாட்டின் to be heavilyபெரிதும் infectedதொற்று was Thailandதாய்லாந்து --
31
110000
4000
ஆசிய நாடுகளில் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடு தாய்லாந்து
02:06
they reachedஅடைந்தது one to two percentசதவீதம்.
32
114000
2000
இது ஒன்றிலிருந்து இரண்டு சதவிகிதத்தை அடைந்துள்ளது
02:08
Then, Ugandaஉகாண்டா startedதொடங்கியது to turnமுறை back,
33
116000
2000
பிறகு உகாண்டா
02:10
whereasஅதேசமயம் Zimbabweஜிம்பாப்வே skyrocketedஎனும் அளவை எட்டின இயல்பான,
34
118000
2000
ஜிம்பாப்வே மிகவும் அதிகமான பாதிப்பிற்குள்ளாகியிருக்கிறது
02:12
and some yearsஆண்டுகள் laterபின்னர் Southதெற்கு Africaஆப்பிரிக்கா had a terribleபயங்கரமான riseஉயரும் of HIVஎச்ஐவி frequencyஅதிர்வெண்.
35
120000
4000
அதற்குப் பிறகு சில வருடங்களில் தென் ஆப்ரிக்காவில் இந்த நோய் மிகவும் அதிகரித்தது
02:16
Look, Indiaஇந்தியா got manyநிறைய infectedதொற்று,
36
124000
2000
பாருங்கள் இந்தியாவிலும் இதனால் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்
02:18
but had a lowகுறைந்த levelநிலை.
37
126000
2000
ஆனால் குறைந்த அளவில்
02:20
And almostகிட்டத்தட்ட the sameஅதே happensநடக்கும் here.
38
128000
2000
அதேதான் இங்கும் நடந்திருக்கிறது
02:22
See, Ugandaஉகாண்டா comingவரும் down, Zimbabweஜிம்பாப்வே comingவரும் down,
39
130000
3000
உகாண்டாவில் இது குறைந்து வந்து கொண்டிருக்கிறது, ஜிம்பாப்வேயிலும் குறைந்து வந்து கொண்டிருக்கிறது, இதை இங்கேப் பாருங்கள்
02:25
Russiaரஷ்யா wentசென்றார் to one percentசதவீதம்.
40
133000
2000
ரஷ்யாவில் ஒரு சதவிகதமாகி விட்டது
02:27
In the last two to threeமூன்று yearsஆண்டுகள்,
41
135000
3000
கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில்
02:30
we have reachedஅடைந்தது a steadyநிலையான stateநிலை of HIVஎச்ஐவி epidemicதொற்றுநோய் in the worldஉலக.
42
138000
4000
இந்த ஹெச்.ஐ.வி. நோய் உலகத்தில் மிகவும் ஒரு திடமான நிலையை அடைந்திருக்கிறது
02:34
25 yearsஆண்டுகள் it tookஎடுத்து.
43
142000
3000
இதற்கு 25 ஆண்டுகள் ஆயின
02:37
But, steadyநிலையான stateநிலை doesn't mean that things are gettingபெறுவது better,
44
145000
3000
ஆனால் திடமான நிலை அடைந்திருக்கிறது என்றால் நிலைமை நன்றாக உள்ளது என்று அர்த்தம் அல்ல
02:40
it's just that they have stoppedநிறுத்தி gettingபெறுவது worseமோசமாக.
45
148000
3000
அது மிகவும் மோசமான நிலையை அடைவதிலிருந்து நின்றிருக்கிறது
02:43
And it has -- the steadyநிலையான stateநிலை is, more or lessகுறைவான,
46
151000
4000
ஏறக்குறைய இது ஒரு திடமான (ஸ்திரமான) நிலையில் உள்ளது
02:47
one percentசதவீதம் of the adultவயது worldஉலக populationமக்கள் தொகையில் is HIV-infectedஎச்ஐவி தொற்று.
47
155000
4000
உலகத்தில் வயது வந்தவர்களின் ஜனத்தொகையில் ஒரு சதவிகித்தினர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்
02:51
It meansவழிமுறையாக 30 to 40 millionமில்லியன் people,
48
159000
3000
அப்படியென்றால் கிட்டத்தட்ட 30 முதல் 40 மில்லியன் மக்கள்
02:54
the wholeமுழு of Californiaகலிபோர்னியா -- everyஒவ்வொரு personநபர்,
49
162000
2000
இது கலிஃபோர்னியாவில் உள்ள ஒவ்வொரரும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது போல
02:56
that's more or lessகுறைவான what we have todayஇன்று in the worldஉலக.
50
164000
2000
உலகத்தில் இதுதான் இன்றைய நிலை
02:58
Now, let me make a fastவேகமாக replayரீப்ளே of Botswanaபோட்ஸ்வானா.
51
166000
5000
இப்பொழுது நான் மிகவும் வேகமாக போட்ஸ்வானா பற்றிச் சுழல விடுகிறேன்
03:03
Botswanaபோட்ஸ்வானா -- upperமேல் middle-incomemiddle-income countryநாட்டின் in southernதெற்கு Africaஆப்பிரிக்கா,
52
171000
4000
போட்ஸ்வானா - தென் ஆப்ரிக்காவில் உள்ள மத்தியதர வர்க்கத்திலேயே கொஞ்சம் அதிகமாக வருமானம் கொண்ட நாடு
03:07
democraticஜனநாயக governmentஅரசாங்கம், good economyபொருளாதாரம்,
53
175000
3000
ஜனநாயக அரசு, நல்ல பொருளாதாரம்
03:10
and this is what happenedநடந்தது there.
54
178000
2000
அங்கு என்ன நடந்தது
03:12
They startedதொடங்கியது lowகுறைந்த, they skyrocketedஎனும் அளவை எட்டின இயல்பான,
55
180000
2000
மிகவும் மெதுவாக ஆரம்பித்து பின்பு `வான’த்தைத் தொட ஆரம்பித்தது
03:14
they peakedகாழ்ப்பு up there in 2003,
56
182000
3000
இது 2003ல் மிகவும் உச்சத்தை அடைந்தது
03:17
and now they are down.
57
185000
2000
ஆனால் இப்பொழுது கொஞ்சம் குறையத் தொடங்கியிருக்கிறது
03:19
But they are fallingவீழ்ச்சி only slowlyமெதுவாக,
58
187000
2000
மிகவும் குறைவாகத்தான் அது குறையத் தொடங்கியிருக்கிறது
03:21
because in Botswanaபோட்ஸ்வானா, with good economyபொருளாதாரம் and governanceஆட்சி,
59
189000
2000
ஏனென்றால் போட்ஸ்வானவின் நல்ல பொருளாதாரமும், சிறந்த ஆட்சி அமைப்பும்
03:23
they can manageநிர்வகிக்க to treatசிகிச்சை people.
60
191000
3000
இருப்பதினால் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களை அவர்களால் குணப்படுத்த முடிந்திருக்கிறது
03:26
And if people who are infectedதொற்று are treatedசிகிச்சை, they don't dieஇறக்க of AIDSஎய்ட்ஸ்.
61
194000
3000
இதில் பாதிக்கப்பட்ட மக்களைக் குணப்படுததும் பட்சத்தில் யாரும் எயிட்ஸினால் சாக மாட்டார்கள்
03:29
These percentagesசதவீதங்கள் won'tமாட்டேன் come down
62
197000
3000
இந்த சதவிகிதம் குறையாது
03:32
because people can surviveவாழ 10 to 20 yearsஆண்டுகள்.
63
200000
2000
காரணம் மக்கள் 10 முதல் 20 ஆண்டு காலம் வரை வாழமுடியும்
03:34
So there's some problemபிரச்சனை with these metricsஅளவீடுகள் now.
64
202000
3000
ஆனால் தற்சமயம் இந்த அளவு கோள்களில் சில பிரச்னைகள் உள்ளது
03:37
But the poorerஏழை countriesநாடுகளில் in Africaஆப்பிரிக்கா, the low-incomeகுறைந்த வருமானம் countriesநாடுகளில் down here,
65
205000
4000
ஆனால் ஏழ்மை நாடுகளான ஆப்ரிக்கா மற்றும் இங்கேயுள்ள குறைந்த வருமானம் கொண்ட நாடுகள்
03:41
there the ratesவிகிதங்கள் fallவிழும் fasterவேகமாக, of the percentageசதவிதம் infectedதொற்று,
66
209000
6000
போன்றவற்றில் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் சதவிகிதம் குறையக் கூடும்
03:47
because people still dieஇறக்க.
67
215000
2000
காரணம் அங்கு மக்கள் இன்னும் இறந்து கொண்டுதான் இருப்பார்கள்
03:49
In spiteஇருந்தபோதும் of PEPFARPEPFAR, the generousதாராள PEPFARPEPFAR,
68
217000
3000
மிகவும் தாரளமான் `பெப்ஃபார்’ இருந்தாலும்
03:52
all people are not reachedஅடைந்தது by treatmentசிகிச்சை,
69
220000
3000
இதன்மூலம் வைத்தியம் எல்லா மக்களையும் சென்றடையாது
03:55
and of those who are reachedஅடைந்தது by treatmentசிகிச்சை in the poorஏழை countriesநாடுகளில்,
70
223000
2000
அப்படி ஏழை நாடுகளில் வைத்தியம் சென்றடைந்ததில்
03:57
only 60 percentசதவீதம் are left on treatmentசிகிச்சை after two yearsஆண்டுகள்.
71
225000
3000
இரண்டு வருடம் ஆகியும் கூட இன்னும் 60 சதவிகிதம் விடப்பட்டு இருக்கிறது.
04:00
It's not realisticயதார்த்தமான with lifelongவாழ்நாள் முழுவதும் treatmentசிகிச்சை
72
228000
4000
வாழ்நாள் முழுவதும் வைத்தியம் செயவது என்பது நடைமுறைக்கு இயலாத ஒன்று
04:04
for everyoneஅனைவருக்கும் in the poorestஏழ்மையான countriesநாடுகளில்.
73
232000
2000
ஏழை நாடுகளில் எல்லோரையும் சென்றடைவது என்பது இயலாதது
04:06
But it's very good that what is doneமுடிந்ததாகக் is beingஇருப்பது doneமுடிந்ததாகக்.
74
234000
3000
ஆனால் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தது ஓரளவிற்கு நல்லது
04:09
But focusகவனம் now is back on preventionதடுப்பு.
75
237000
4000
ஆனால் தற்சமயம் கவனமெல்லாம் இதை எப்படி தடுப்பது என்பது தான்.
04:13
It is only by stoppingநிறுத்தும் the transmissionஒலிபரப்பு
76
241000
3000
இந்த நோய் பரவலை தடுப்பது ஒன்றுதான்
04:16
that the worldஉலக will be ableமுடியும் to dealஒப்பந்தம் with it.
77
244000
3000
இதை உலகத்தில் சரிசெய்வதற்கான வழியாகும்
04:19
Drugsமருந்துகள் is too costlyவிலையுயர்ந்த -- had we had the vaccineதடுப்பூசி,
78
247000
2000
மருந்துகள் விலை அதிகம் - தடுப்பூசி இருந்தால்,
04:21
or when we will get the vaccineதடுப்பூசி, that's something more effectiveபயனுள்ள --
79
249000
3000
அல்லது எப்பொழுது தடுப்பு மருந்து நமக்குக் கிடைக்குமோ அப்பொழுதுதான் அது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும்
04:24
but the drugsமருந்துகள் are very costlyவிலையுயர்ந்த for the poorஏழை.
80
252000
2000
ஆனால் ஏழை மக்களைப் பொறுத்தவரை இந்த மருந்துகள் எல்லாம் விலை அதிகம்
04:26
Not the drugமருந்து in itselfதன்னை, but the treatmentசிகிச்சை
81
254000
2000
மருந்து மட்டுமல்ல, வைத்தியம் பார்ப்பதும்தான்
04:28
and the careபாதுகாப்பு whichஎந்த is neededதேவை around it.
82
256000
2000
அதைத் தொடர்ந்து தேவைப்படும் பராமரிப்பும் அவசியமான ஒன்றாகும்
04:32
So, when we look at the patternமுறை,
83
260000
3000
எனவே, நாம் இந்தப் பாங்கைப் பார்த்தால்
04:35
one thing comesவரும் out very clearlyதெளிவாக:
84
263000
2000
ஒரு விஷயம் தெளிவாகத் தெரியவருகிறது
04:37
you see the blueநீல bubblesகுமிழிகள்
85
265000
2000
இங்கேத் தெரியக்கூடிய நீல நிறக் குமிழ்களைப் பாருங்கள்
04:39
and people say HIVஎச்ஐவி is very highஉயர் in Africaஆப்பிரிக்கா.
86
267000
2000
மக்கள் சொல்வார்கள் ஆப்ரிக்காவில்தான் ஹெச்.ஐ.வி. அதிகம் இருக்கிறது என்று
04:41
I would say, HIVஎச்ஐவி is very differentவெவ்வேறு in Africaஆப்பிரிக்கா.
87
269000
3000
ஆனால் நான் சொல்வது ஆப்ரிக்காவில் ஹெச்.ஐ.வி. மிகவும் வித்தியாசமாக இருக்கிறத என்பதுதான்
04:44
You'llநீங்கள் find the highestஉயர்ந்த HIVஎச்ஐவி rateவிகிதம் in the worldஉலக
88
272000
4000
உலகத்தில் ஹெச்.ஐ.வி.யால் அதிகப்படியாக பாதிக்கப்பட்டவர்களை
04:48
in Africanஆபிரிக்க countriesநாடுகளில்,
89
276000
2000
ஆப்ரிக்க நாடுகளில் நீங்கள் பார்க்கலாம்
04:50
and yetஇன்னும் you'llஉங்களுக்கு find Senegalசெனகல், down here --
90
278000
2000
நீங்கள் இங்கே கீழே செனகலில் கூட பார்க்கக்கூடும்
04:52
the sameஅதே rateவிகிதம் as Unitedஐக்கிய Statesமாநிலங்கள்.
91
280000
2000
யுனைட்டட் ஸ்டேட்ஸில் உள்ள அதே அளவு
04:54
And you'llஉங்களுக்கு find Madagascarமடகாஸ்கர்,
92
282000
2000
மடகாஸ்கரிலும் அதே அளவுதான்
04:56
and you'llஉங்களுக்கு find a lot of Africanஆபிரிக்க countriesநாடுகளில்
93
284000
2000
நீங்கள் அதிகமான ஆப்ரிக்க நாடுகளில் இதைப் பார்க்க முடியும்
04:58
about as lowகுறைந்த as the restஓய்வு of the worldஉலக.
94
286000
3000
உலகத்தில் உள்ள மற்ற நாடுகளைப் போல மிகவும் குறைவாக
05:01
It's this terribleபயங்கரமான simplificationஎளிதாக்குதல் that there's one Africaஆப்பிரிக்கா
95
289000
4000
இந்தப் பயங்கரமான எளிமைப்படுத்தல் ஆப்ரிக்காவில் உள்ளது
05:05
and things go on in one way in Africaஆப்பிரிக்கா.
96
293000
2000
ஆப்ரிக்காவில் விஷயங்கள் ஒரு பக்கமாகவே செல்கின்றன
05:07
We have to stop that.
97
295000
2000
இதை நாம் நிறுத்த வேண்டும்
05:09
It's not respectfulமரியாதை, and it's not very cleverபுத்திசாலி
98
297000
3000
இது மரியாதைக்குரியது அல்லது, தவிர புத்திசாலித்தனமானதுமல்ல
05:12
to think that way.
99
300000
2000
இந்த வழியில் நினைத்தோம் என்றால்
05:14
(Applauseகைதட்டல்)
100
302000
4000
(கைதட்டல்)
05:18
I had the fortuneஅதிர்ஷ்டம் to liveவாழ and work for a time in the Unitedஐக்கிய Statesமாநிலங்கள்.
101
306000
3000
அதிர்ஷடவசமாக நான் யுனைட்டட் ஸ்டேட்ஸில் வேலை பார்க்கவும், வாழவும் நேர்ந்தது
05:21
I foundகண்டறியப்பட்டது out that Saltஉப்பு Lakeஏரி Cityநகரம் and Sanசான் Franciscoபிரான்சிஸ்கோ were differentவெவ்வேறு.
102
309000
4000
சால்ட் லேக் நகரமும், சான் ப்ரான்சிஸ்கோ நகரமும் வித்தியசமானதாகத் தெரிந்தது
05:25
(Laughterசிரிப்பு)
103
313000
2000
சிரிப்பு
05:27
And so it is in Africaஆப்பிரிக்கா -- it's a lot of differenceவேறுபாடு.
104
315000
3000
ஆப்ரிக்காவிலும் - ரொம்பவும் வித்தியாசம்
05:30
So, why is it so highஉயர்? Is it warபோர்?
105
318000
2000
ஏன் இவ்வளவு அதிகமாக உள்ளது? இது போரா?
05:32
No, it's not. Look here.
106
320000
2000
இல்லை. அப்படியில்லை. பாருங்கள் இங்கே
05:34
War-tornயுத்தத்தால் Congoகாங்கோ is down there -- two, threeமூன்று, fourநான்கு percentசதவீதம்.
107
322000
3000
போர்கள் நிறைந்த காங்கோ இங்கே கீழே உள்ளது - இரண்டு, மூன்று, நான்கு சதவிகிதம்
05:37
And this is peacefulஅமைதியான Zambiaசாம்பியா, neighboringஅண்டை அயலார் countryநாட்டின் -- 15 percentசதவீதம்.
108
325000
4000
இது அமைதி நிரம்பிய ஜாம்பியா, மிகவும் அமைதியான நாடு - 15 சதவிகிதம்
05:41
And there's good studiesஆய்வுகள் of the refugeesஅகதிகள் comingவரும் out of Congoகாங்கோ --
109
329000
3000
காங்கோவிலிருந்து அகதிகள் வெளியே வருகிறார்கள்
05:44
they have two, threeமூன்று percentசதவீதம் infectedதொற்று,
110
332000
2000
அவர்களில் இரண்டு,மூன்று சதவிகிதத்தினர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்
05:46
and peacefulஅமைதியான Zambiaசாம்பியா -- much higherஅதிக.
111
334000
2000
அமைதியான ஜாம்பியாவில் அதிகம்
05:48
There are now studiesஆய்வுகள் clearlyதெளிவாக showingகாண்பிக்கப்படுகிறது
112
336000
2000
ஆய்வறிக்கைகள் மிகவும் தெளிவாகக் காட்டுவது என்னவென்றால்
05:50
that the warsபோர்கள் are terribleபயங்கரமான, that rapesகற்பழிப்புகள் are terribleபயங்கரமான,
113
338000
3000
போர்கள் மிகவும் கொடூரமானது, கற்ப்பழிப்புகள் கொடூரமானது
05:53
but this is not the drivingஓட்டுநர் forceபடை for the highஉயர் levelsஅளவுகள் in Africaஆப்பிரிக்கா.
114
341000
3000
ஆனால் ஆப்ரிக்காவில் இது ஒரு உந்து சக்தியில்லை
05:56
So, is it povertyவறுமை?
115
344000
2000
அப்படியென்றால் வறுமையா?
05:58
Well if you look at the macroமேக்ரோ levelநிலை,
116
346000
2000
நீங்கள் மேலோட்டமாக பார்த்தீர்கள் என்றால்
06:00
it seemsதெரிகிறது more moneyபணம், more HIVஎச்ஐவி.
117
348000
2000
அதிகப் பணம், அதிக ஹெச்.ஐ.வி
06:02
But that's very simplisticஎளிமையான,
118
350000
3000
ஆனால் இது மிகவும் எளிமையானது
06:05
so let's go down and look at Tanzaniaதான்சானியா.
119
353000
2000
எனவே நாம் டான்சானியாவிற்கு சென்று பார்ப்போம்
06:07
I will splitபிளவு Tanzaniaதான்சானியா in fiveஐந்து incomeவருமானம் groupsகுழுக்கள்,
120
355000
4000
நான் டான்சானியாவை ஐந்து வருமான பிரிவுகளாகப் பிரித்திருக்கிறேன்
06:11
from the highestஉயர்ந்த incomeவருமானம் to the lowestகுறைந்த incomeவருமானம்,
121
359000
2000
மிகவும் அதிகமான வருமானத்திலிருந்து குறைந்த வருமானம் வரை
06:13
and here we go.
122
361000
2000
இதோ பாருங்கள்
06:15
The onesதான் with the highestஉயர்ந்த incomeவருமானம், the better off -- I wouldn'tஇல்லை என்று say richபணக்கார --
123
363000
3000
அதிகமான வருமானம் உள்ளவர்கள், வசதியானவர்கள், மிகவும் பணக்காரர்கள் என்று நான் சொல்ல மாட்டேன்
06:18
they have higherஅதிக HIVஎச்ஐவி.
124
366000
2000
அவர்களிடம் அதிகமாக ஹெச்.ஐ.வி உள்ளது
06:20
The differenceவேறுபாடு goesசெல்கிறது from 11 percentசதவீதம் down to fourநான்கு percentசதவீதம்,
125
368000
3000
இதில் உள்ள வித்தியாசம் 4 சதவிகிதத்திலிருந்து 11 சதவிகிதமாக இருக்கிறது
06:23
and it is even biggerபெரிய amongமத்தியில் womenபெண்கள்.
126
371000
2000
பெண்களை எடுத்துக் கொண்டால் இந்த வித்தியாசம் இன்னும் அதிகம்
06:25
There's a lot of things that we thought, that now, good researchஆராய்ச்சி,
127
373000
4000
நாம் அதிகமான விஷயங்களை நாம் சிந்தித்திருக்கிறோம், இது ஒரு நல்ல ஆய்வு
06:29
doneமுடிந்ததாகக் by Africanஆபிரிக்க institutionsநிறுவனங்கள் and researchersஆராய்ச்சியாளர்கள்
128
377000
3000
ஆப்ரிக்க நிறுவனங்களும், ஆராய்ச்சியாளர்களும் செய்திருக்கிறார்கள்
06:32
togetherஒன்றாக with the internationalசர்வதேச researchersஆராய்ச்சியாளர்கள், showநிகழ்ச்சி that that's not the caseவழக்கு.
129
380000
3000
உலக ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து இது செய்யப்பட்டிருக்கிறது.
06:35
So, this is the differenceவேறுபாடு withinஉள்ள Tanzaniaதான்சானியா.
130
383000
2000
ஆனால் டான்சானியாவிற்குள் வித்தியாசம் உள்ளது
06:37
And, I can't avoidதவிர்க்க showingகாண்பிக்கப்படுகிறது Kenyaகென்யா.
131
385000
2000
நான் கென்யாவை காண்பிக்காமல் இருக்க முடியாது
06:39
Look here at Kenyaகென்யா.
132
387000
2000
கென்யாவை இங்கே பாருங்கள்
06:41
I've splitபிளவு Kenyaகென்யா in its provincesமாகாணங்களில்.
133
389000
2000
நான் கென்யாவை `புரோவின்ஸ்’ களாகப் பிரித்திருக்கிறேன்
06:43
Here it goesசெல்கிறது.
134
391000
2000
இதோ பாருங்கள்
06:45
See the differenceவேறுபாடு withinஉள்ள one Africanஆபிரிக்க countryநாட்டின் --
135
393000
3000
ஒரு ஆப்ரிக்க நாட்டிற்குள் உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள்
06:48
it goesசெல்கிறது from very lowகுறைந்த levelநிலை to very highஉயர் levelநிலை,
136
396000
3000
இது மிகவும் குறைந்த அளவிலிருந்து அதிக அளவு வரைச் செல்லும்
06:51
and mostமிகவும் of the provincesமாகாணங்களில் in Kenyaகென்யா is quiteமிகவும் modestசாதாரண.
137
399000
3000
கென்யாவில் உள்ள பெரும்பான்மையான புரோவின்ஸ்கள் மிகவும் சாதாரணமானவை
06:54
So, what is it then?
138
402000
2000
அப்படியென்றால் பிறகென்ன?
06:56
Why do we see this extremelyமிகவும் highஉயர் levelsஅளவுகள் in some countriesநாடுகளில்?
139
404000
4000
சில நாடுகளில் மட்டும் இந்த அளவிற்கு அதிகமான அளவை நாம் ஏன் பார்க்கிறோம்?
07:00
Well, it is more commonபொதுவான with multipleபல partnersபங்காளிகள்,
140
408000
3000
ஒருவருக்கு பல `கூட்டாளி’கள் இருக்கும்போது இது மிகவும் சாதாரணம்
07:03
there is lessகுறைவான condomஆணுறை use,
141
411000
3000
ஆணுறைகள் உபயோகிப்பது மிகவும் குறைவு
07:06
and there is age-disparateபல்வேறு வயது sexசெக்ஸ் --
142
414000
3000
அது போல வயது வித்தியாசமான உடலுறவும் இருக்கிறது
07:09
that is, olderபழைய menஆண்கள் tendமுனைகின்றன to have sexசெக்ஸ் with youngerஇளைய womenபெண்கள்.
143
417000
3000
அதாவது வயது அதிகமான ஆண்கள் வயது குறைந்த பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ளுதல்
07:12
We see higherஅதிக ratesவிகிதங்கள் in youngerஇளைய womenபெண்கள் than youngerஇளைய menஆண்கள்
144
420000
3000
குறைந்த வயதுடைய ஆண்களை விட குறைந்த வயதுடைய பெண்களிடையே இது அதிகமாக இருப்பதை நாம் பார்க்கிறோம்
07:15
in manyநிறைய of these highlyமிகவும் affectedபாதிக்கப்பட்ட countriesநாடுகளில்.
145
423000
2000
அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்த மாதிரி உள்ளது
07:17
But where are they situatedஅமைந்துள்ளது?
146
425000
2000
ஆனால் அவைகள் எங்கே அமைந்துள்ளது?
07:19
I will swapஇடமாற்று the bubblesகுமிழிகள் to a mapவரைபடம்.
147
427000
2000
நான் இந்த குமிழிகளை வரைபடத்திற்கு மாற்றுகிறேன்.
07:21
Look, the highlyமிகவும் infectedதொற்று are fourநான்கு percentசதவீதம் of all populationமக்கள் தொகையில்
148
429000
4000
மக்கள் தொகையில் மொத்தம் 4 சதவிகிதத்தினர் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்
07:25
and they holdநடத்த 50 percentசதவீதம் of the HIV-infectedஎச்ஐவி தொற்று.
149
433000
3000
ஹெச்.ஐ.வி யால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவிகிதத்தினர் இங்கு உள்ளனர்
07:28
HIVஎச்ஐவி existsஉள்ளது all over the worldஉலக.
150
436000
3000
ஹெச்.ஐ.வி. உலகமெங்கும் இருக்கிறது
07:31
Look, you have bubblesகுமிழிகள் all over the worldஉலக here.
151
439000
2000
இந்த குமிழ்கள் உலகெங்கும் இருக்கிறது
07:33
Brazilபிரேசில் has manyநிறைய HIV-infectedஎச்ஐவி தொற்று.
152
441000
3000
பிரேசிலில் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள்அதிகமானவர்கள் இருக்கிறார்கள்
07:36
Arabஅரபு countriesநாடுகளில் not so much, but Iranஈரான் is quiteமிகவும் highஉயர்.
153
444000
3000
அரபு நாடுகளில் அதிகமில்லை. ஆனால், ஈரானில் அதிகம்
07:39
They have heroinஹெராயின் addictionஅடிமையாதல் and alsoமேலும் prostitutionவிபச்சாரம் in Iranஈரான்.
154
447000
4000
அங்கு ஹெராயின் பழக்கமும், விபசாரமும் உள்ளது
07:43
Indiaஇந்தியா has manyநிறைய because they are manyநிறைய.
155
451000
2000
இந்தியாவில் அதிகமாக உள்ளது. காரணம் அங்கு மக்களும் அதிகம்
07:45
Southeastதென்கிழக்கு Asiaஆசியா, and so on.
156
453000
2000
தென்கிழக்கு ஆசியாவிலும் அப்படித்தான்
07:47
But, there is one partபகுதியாக of Africaஆப்பிரிக்கா --
157
455000
2000
ஆனால் ஆப்ரிக்கவின் ஒரு பகுதி
07:49
and the difficultகடினமான thing is, at the sameஅதே time,
158
457000
2000
இதில் கடினமானது என்னவெனில்
07:51
not to make a uniformசீருடை statementஅறிக்கை about Africaஆப்பிரிக்கா,
159
459000
4000
இது பற்றி சீராக ஒன்றைக் கூறமுடியாது
07:55
not to come to simpleஎளிய ideasகருத்துக்கள் of why it is like this, on one handகை.
160
463000
4000
இத ஏன் இப்படியிருக்கிறது என்பது பற்றி ஒரு எளிய யோசனைக்கு வரமுடியாதது ஒரு பக்கம்
07:59
On the other handகை, try to say that this is not the caseவழக்கு,
161
467000
3000
இன்னொரு பக்கம் (இது மிகவும் கடினமானது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்)
08:02
because there is a scientificஅறிவியல் consensusஒருமித்த about this patternமுறை now.
162
470000
4000
ஏனென்றால் இது பற்றி ஒரு விஞ்ஞானப்பூர்வமான, ஒருமித்தக் கருத்து நிலவுகிறது
08:06
UNAIDSவயதுள்ளோருக்கு have doneமுடிந்ததாகக் good dataதகவல்கள் availableகிடைக்கும், finallyஇறுதியாக,
163
474000
3000
UNAIDS டம் இது பற்றி சிறந்த புள்ளிவிவரங்கள் உள்ளன.
08:09
about the spreadபரவல் of HIVஎச்ஐவி.
164
477000
3000
எப்படி ஹெச்.ஐ.வி. பரவுகிறது என்று
08:12
It could be concurrencyconcurrency.
165
480000
3000
இது ஒரு உடன் நிகழ்வாகவும் இருக்கலாம்
08:15
It could be some virusவைரஸ் typesவகையான.
166
483000
3000
இது வைரஸ்ஸாகவும் இருக்கலாம்
08:18
It could be that there is other things
167
486000
4000
மற்ற விஷயங்களினால் கூட இருக்கலாம்
08:22
whichஎந்த makesஉண்மையில் அது transmissionஒலிபரப்பு occurஏற்படும் in a higherஅதிக frequencyஅதிர்வெண்.
168
490000
3000
அதனால் இது அதிகமாகப் பரவக்கூடிய வாய்ப்பு இருக்கிறது
08:25
After all, if you are completelyமுற்றிலும் healthyஆரோக்கியமான and you have heterosexualஉடலுறவு sexசெக்ஸ்,
169
493000
3000
நீங்கள் மிகவும் திடகாத்திரமாக இருந்து, வேறினச் சேர்க்கை இருக்கும்பட்சத்தில்
08:28
the riskஆபத்து of infectionதொற்று in one intercourseஉடலுறவு is one in 1,000.
170
496000
5000
ஒருமுறை உடலுறவு கொண்டால் இந்த நோய் வருவதற்கான `ரிஸ்க்’ ஆயிரத்தில் ஒருவருக்கு
08:33
Don't jumpகுதி to conclusionsமுடிவுகளை now on how to
171
501000
2000
நீங்கள் முடிவிற்கு உடனே செல்ல வேண்டாம்
08:35
behaveநடந்து tonightஇன்றிரவு and so on.
172
503000
2000
இன்றிரவு எப்படி நடந்து கொள்வது என்றெல்லாம்..
08:37
(Laughterசிரிப்பு)
173
505000
2000
சிரிப்பு
08:39
But -- and if you are in an unfavorableபாதகமான situationநிலைமை,
174
507000
3000
ஆனால் நீங்கள் ஒரு விரும்பத்தகாத சூழ்நிலையில் இருந்தால்
08:42
more sexuallyபாலியல் transmittedபரவுகிறது diseasesநோய்கள், it can be one in 100.
175
510000
3000
அதிகமாக பாலுணர்வு நோய் வரக்கூடும், அது 100ல் ஒருவருக்காகக்கூட இருக்கலாம்
08:45
But what we think is that it could be concurrencyconcurrency.
176
513000
3000
ஆனால் நாம் நினைப்பது என்னவென்றால் இது ஒரு உடன்நிலை என்பதுதான்
08:48
And what is concurrencyconcurrency?
177
516000
2000
உடன் நிலை என்பது என்ன?
08:50
In Swedenசுவீடன், we have no concurrencyconcurrency.
178
518000
2000
சுவீடனில் உடன்நிலை இல்லை
08:52
We have serialதொடர் monogamyஒருதார.
179
520000
2000
ஒரு தார மணம் அதிகம்
08:54
Vodkaவோட்கா, Newபுது Year'sஆண்டு Eveஏவாள் -- newபுதிய partnerபங்குதாரர் for the springவசந்த.
180
522000
2000
வோத்கா, வருடபிறப்புக்கு முதல் நாள் பார்ட்டி - இளவேனிற் காலத்தில் ஒரு புதிய கூட்டாளி
08:56
Vodkaவோட்கா, Midsummer'sநடுக்கோடை Eveஏவாள் -- newபுதிய partnerபங்குதாரர் for the fallவிழும்.
181
524000
2000
வோத்கா, கோடைகாலத்தில் இடைப்பட்ட காலத்தில் ஒரு பார்ட்டி - இலையுதிர் காலத்தில் ஒரு புதிய கூட்டாளி
08:58
Vodkaவோட்கா -- and it goesசெல்கிறது on like this, you know?
182
526000
2000
வோத்கா - இது இப்படியேப் போய்க் கொண்டிருந்தால் என்ன ஆகும் என்று உங்களுக்குத் தெரியுமா?
09:00
And you collectசேகரிக்க a bigபெரிய numberஎண் of exesexes.
183
528000
3000
நீங்கள் அதிகமான அளவு `எக்ஸ்’ சேகரிக்க வேண்டிவரும்
09:03
And we have a terribleபயங்கரமான chlamydiaகிளமீடியா epidemicதொற்றுநோய் --
184
531000
2000
அப்படியிருக்கும் பட்சத்தில் `சால்மிடியா’ என்கிற கொடூரமான தொற்று நோய் வரும்
09:05
terribleபயங்கரமான chlamydiaகிளமீடியா epidemicதொற்றுநோய் whichஎந்த sticksகுச்சிகள் around for manyநிறைய yearsஆண்டுகள்.
185
533000
4000
இந்தத் தொற்று நம்மைச் சுற்றி பல ஆண்டுகளுக்கு இருக்கும்
09:09
HIVஎச்ஐவி has a peakஉச்ச threeமூன்று to sixஆறு weeksவாரங்கள் after infectionதொற்று
186
537000
3000
ஹெச்.ஐ.வி. தொற்று பாதிப்புக்குள்ளான பிறகு அது மூன்றிலிருந்து ஆறு வாரங்களுக்கு மிகவும் உச்சத்தைத் தொடும்
09:12
and thereforeஎனவே, havingகொண்ட more than one partnerபங்குதாரர் in the sameஅதே monthமாதம்
187
540000
3000
அதனால் ஒரு மாதத்தில் ஒருவருக்கு மேற்பட்ட கூட்டாளி இருந்தால்
09:15
is much more dangerousஆபத்தான for HIVஎச்ஐவி than othersமற்றவர்கள்.
188
543000
3000
ஹெச்.ஐ.வி பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம்
09:18
Probablyஅநேகமாக, it's a combinationசேர்க்கையை of this.
189
546000
2000
ஒரு வேளை இது ஒரு வகையான பிணைப்பாகக் கூட இருக்கலாம்
09:20
And what makesஉண்மையில் அது me so happyசந்தோஷமாக is that we are movingநகரும் now
190
548000
3000
இதில் எனக்கு மகிழ்ச்சித் தருவது என்னவென்றால்
09:23
towardsநோக்கி factஉண்மையில் when we look at this.
191
551000
2000
நாம் உண்மையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதுதான்
09:25
You can get this chartவிளக்கப்படம், freeஇலவச.
192
553000
2000
நீங்கள் இந்த சார்ட்டை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம்
09:27
We have uploadedபதிவேற்றிய UNAIDSவயதுள்ளோருக்கு dataதகவல்கள் on the GapminderGapminder siteதளத்தில்.
193
555000
3000
`கேப்மைண்டர்.ஆர்க்’கில் நாங்கள் யுஎன்எயிட்ஸ் புள்ளி விவரங்களை தந்திருக்கிறோம்.
09:30
And we hopeநம்புகிறேன் that when we actசெயல் on globalஉலக problemsபிரச்சினைகள் in the futureஎதிர்கால
194
558000
4000
எதிர்காலத்தில் உலகளாவிய பிரச்னைகள் சம்பந்தமாக நாம் செயல்படும் போது
09:34
we will not only have the heartஇதயம்,
195
562000
3000
நம்மிடம் இதயம் மட்டும் இல்லாமல் இல்லை
09:37
we will not only have the moneyபணம்,
196
565000
2000
நம்மிடம் பணம் இருந்தால் மட்டும் போதாது
09:39
but we will alsoமேலும் use the brainமூளை.
197
567000
3000
ஆனால் நாம் மூளையையும் பயன்படுத்த வேண்டும்
09:42
Thank you very much.
198
570000
2000
மிகவும் நன்றி!
09:44
(Applauseகைதட்டல்)
199
572000
6000
கைதட்டல்
Translated by siddharthan sundaram
Reviewed by vidya raju

▲Back to top

ABOUT THE SPEAKER
Hans Rosling - Global health expert; data visionary
In Hans Rosling’s hands, data sings. Global trends in health and economics come to vivid life. And the big picture of global development—with some surprisingly good news—snaps into sharp focus.

Why you should listen

Even the most worldly and well-traveled among us have had their perspectives shifted by Hans Rosling. A professor of global health at Sweden's Karolinska Institute, his work focused on dispelling common myths about the so-called developing world, which (as he pointed out) is no longer worlds away from the West. In fact, most of the Third World is on the same trajectory toward health and prosperity, and many countries are moving twice as fast as the west did.

What set Rosling apart wasn't just his apt observations of broad social and economic trends, but the stunning way he presented them. Guaranteed: You've never seen data presented like this. A presentation that tracks global health and poverty trends should be, in a word: boring. But in Rosling's hands, data sings. Trends come to life. And the big picture — usually hazy at best — snaps into sharp focus.

Rosling's presentations were grounded in solid statistics (often drawn from United Nations and World Bank data), illustrated by the visualization software he developed. The animations transform development statistics into moving bubbles and flowing curves that make global trends clear, intuitive and even playful. During his legendary presentations, Rosling took this one step farther, narrating the animations with a sportscaster's flair.

Rosling developed the breakthrough software behind his visualizations through his nonprofit Gapminder, founded with his son and daughter-in-law. The free software — which can be loaded with any data — was purchased by Google in March 2007. (Rosling met the Google founders at TED.)

Rosling began his wide-ranging career as a physician, spending many years in rural Africa tracking a rare paralytic disease (which he named konzo) and discovering its cause: hunger and badly processed cassava. He co-founded Médecins sans Frontièrs (Doctors without Borders) Sweden, wrote a textbook on global health, and as a professor at the Karolinska Institut in Stockholm initiated key international research collaborations. He's also personally argued with many heads of state, including Fidel Castro.

Hans Rosling passed away in February 2017. He is greatly missed.


More profile about the speaker
Hans Rosling | Speaker | TED.com

Data provided by TED.

This site was created in May 2015 and the last update was on January 12, 2020. It will no longer be updated.

We are currently creating a new site called "eng.lish.video" and would be grateful if you could access it.

If you have any questions or suggestions, please feel free to write comments in your language on the contact form.

Privacy Policy

Developer's Blog

Buy Me A Coffee