ABOUT THE SPEAKER
Arianna Huffington - Journalist
Arianna Huffington is the co-founder and former editor-in-chief of The Huffington Post, a nationally syndicated columnist, and author of thirteen books. She is the co-host of “Left, Right & Center,” a political roundtable radio program.

Why you should listen

Arianna Huffington is the co-founder and former editor-in-chief of The Huffington Post, a nationally syndicated columnist, and author of many books. She is also co-host of "Left, Right & Center," public radio’s popular political roundtable program, as well as "Both Sides Now," a weekly syndicated radio show with Mary Matalin moderated by Mark Green. In May 2005, she launched The Huffington Post, a news and blog site that has quickly become one of the most widely-read, linked to, and frequently cited media brands on the Internet.

Huffington's health and wellness company, Thrive Global, is set to launch in November 2016.

More profile about the speaker
Arianna Huffington | Speaker | TED.com
TEDWomen 2010

Arianna Huffington: How to succeed? Get more sleep

ஏரியானா ஹஃபிங்க்டன்: வெற்றி பெறுவது எப்படி? நன்றாகத் தூங்குங்கள்

Filmed:
5,209,500 views

இந்த சிறிய பேச்சில், ஏரியானா ஹஃபிங்க்டன் அவர்கள் ஒரு சிறிய எண்ணத்தை பகிரும் இடத்தே எப்படி அது பெரிய எண்ணங்களை நம்முள் எழுப்பும் என்பதை உணர்த்துகிறார்: நல்ல இராத்தூக்கத்தின் ஆற்றல் விவரிக்கப்படுகிறது. குறைவாகவே தூங்குகிறேன் என்று பெருமை பட்டுக்கொள்வோரை, கண் அயரத் தூங்கி பெரிய பலனைக் காண நம்மை கேட்டுக்கொள்கிறார். நாம் நன்றாகத் தூங்கினால் நம் திறனும், மகிழ்ச்சியும் பன்மடங்கு உயர்வது உறுதி. அதுமட்டுமல்ல நமது தீர்வு காணும் திறனும் பன்மடங்கு உயரும் என உணர்த்துகிறார்.
- Journalist
Arianna Huffington is the co-founder and former editor-in-chief of The Huffington Post, a nationally syndicated columnist, and author of thirteen books. She is the co-host of “Left, Right & Center,” a political roundtable radio program. Full bio

Double-click the English transcript below to play the video.

00:15
My bigபெரிய ideaயோசனை
0
0
2000
எனது பெரிய எண்ணம்
00:17
is a very, very smallசிறிய ideaயோசனை
1
2000
2000
ஒரு சின்னஞ்சிறு எண்ணமே.
00:19
that can unlockதிற
2
4000
2000
அதன் பலம்,
00:21
billionsபில்லியன் of bigபெரிய ideasகருத்துக்கள்
3
6000
3000
கோடானுகோடி பெரிய எண்ணங்களை,
00:24
that are at the momentகணம் dormantசெயலிழந்த insideஉள்ளே us.
4
9000
3000
தற்போது நம்முள் உறங்கிக்கொண்டு இருக்கும் அவைகளை தட்டி எழுப்ப வல்லது.
00:27
And my little ideaயோசனை that will do that
5
12000
2000
அதனைச் செய்ய வல்ல என்னுடைய சிறிய எண்ணம் என்னவென்றால்,
00:29
is sleepதூங்கு.
6
14000
2000
"தூக்கம்"
00:31
(Laughterசிரிப்பு)
7
16000
2000
(சிரிப்பு)
00:33
(Applauseகைதட்டல்)
8
18000
4000
(கைதட்டல்)
00:37
This is a roomஅறை of type-Aவகை-A womenபெண்கள்.
9
22000
3000
இது "அ"-வகை மகளிரை கொண்ட ஒரு அறை.
00:41
This is a roomஅறை
10
26000
2000
இந்த அறையில்
00:43
of sleep-deprivedதூக்கம் இல்லாமல் womenபெண்கள்.
11
28000
3000
தூக்கம் கெட்ட மகளிரே நிறைந்துள்ளனர்.
00:46
And I learnedகற்று the hardகடின way,
12
31000
2000
மேலும் நான் கடினமான வழியிலேயே,
00:48
the valueமதிப்பு of sleepதூங்கு.
13
33000
2000
தூக்கத்தின் மதிப்பினை கற்றுக்கொள்ள நேர்ந்தது.
00:50
Two-and-a-halfஇரண்டு மற்றும் ஒரு அரை yearsஆண்டுகள் agoமுன்பு,
14
35000
2000
இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு,
00:52
I faintedமயங்கி from exhaustionகளைப்பு.
15
37000
2000
முழுச்சோர்வுற்று மயங்கியதில்,
00:54
I hitவெற்றி my headதலை on my deskமேசை. I brokeஉடைத்து my cheekbonecheekbone,
16
39000
3000
என் தலையை மேஜையில் தட்டியதால், என் கன்ன எலும்புகள் முறிந்து,
00:57
I got fiveஐந்து stitchesதையல்கள் on my right eyeகண்.
17
42000
3000
எனது வலது கண்களின் கீழ் ஐந்து தையல்களை போட நேர்ந்தது.
01:00
And I beganதொடங்கியது the journeyபயணம்
18
45000
2000
அன்று தொடங்கிய என் பயணத்தில்,
01:02
of rediscoveringமீட்டெடுக்கும் the valueமதிப்பு of sleepதூங்கு.
19
47000
3000
தூக்கத்தின் மதிப்பினை திரும்ப கண்டுபிடித்தேன்.
01:05
And in the courseநிச்சயமாக of that,
20
50000
2000
அந்த பயணத்தின் ஊடாக,
01:07
I studiedபடித்தார்,
21
52000
2000
நான் படித்த பாடங்கள்,
01:09
I metசந்தித்து with medicalமருத்துவம் doctorsடாக்டர்கள், scientistsவிஞ்ஞானிகள்,
22
54000
2000
நான் சந்தித்த மருத்துவர்கள், அறிவியலாளர்கள்,
01:11
and I'm here to tell you
23
56000
2000
அனைத்து வகையிலும் கற்ற பாடங்கள என்று நான் உங்களுக்கு இங்கே சொல்ல விழைவது,
01:13
that the way to a more productiveஉற்பத்தி,
24
58000
3000
ஆக்கப்பூர்வமான,
01:16
more inspiredஈர்க்கப்பட்டு, more joyfulமகிழ்ச்சியான life
25
61000
2000
ஊக்கம் மிகுந்த, இனிமையான வாழ்க்கை முறை வேண்டுமென்றால்,
01:18
is gettingபெறுவது enoughபோதும் sleepதூங்கு.
26
63000
3000
போதுமான அளவுக்கு தூங்கவேண்டும்.
01:21
(Applauseகைதட்டல்)
27
66000
5000
(கைதட்டல்)
01:26
And we womenபெண்கள் are going to leadவழிவகுக்கும் the way
28
71000
3000
பெண்களாகிய நாம் தான் இதனை முன்னெடுத்துச் செல்லப் போகிறோம்.
01:29
in this newபுதிய revolutionபுரட்சி, this newபுதிய feministபெண்ணிய issueபிரச்சினை.
29
74000
3000
நாம் இந்த புதிய புரட்சியையும், புதிய பெண்மையினையும் முன்னெடுத்துச் செல்லப்போகிறோம்.
01:33
We are literallyஇலக்கியரீதியாக going to sleepதூங்கு our way to the topமேல், literallyஇலக்கியரீதியாக.
30
78000
3000
குறிப்பாக, நாம் உறங்கி எழுந்தே மேலே செல்லப்போகிறோம்.
01:36
(Laughterசிரிப்பு)
31
81000
2000
(சிரிப்பொலி)
01:38
(Applauseகைதட்டல்)
32
83000
5000
(கைதட்டல்)
01:43
Because unfortunatelyஎதிர்பாராதவிதமாக
33
88000
2000
ஆனால் துரதிர்ஷ்டவசமாக
01:45
for menஆண்கள்,
34
90000
2000
ஆண்களுக்கு
01:47
sleepதூங்கு deprivationஇழப்பு has becomeஆக a virilityஆண்மைத் symbolசின்னமாக.
35
92000
3000
தூக்கமின்மை ஆண்மைக்குரிய லட்சனமாகி விட்டது.
01:51
I was recentlyசமீபத்தில் havingகொண்ட dinnerஇரவு with a guy
36
96000
2000
நான் சமீபத்தில் ஒரு மனிதரோடு விருந்துக்கு சென்றிருந்தேன்.
01:53
who braggedபெருமை that he had only gottenசென்றிருக்கிறது
37
98000
2000
அவர் மிகவும் பெருமையாக
01:55
fourநான்கு hoursமணி sleepதூங்கு the night before.
38
100000
2000
சென்ற இரவு வெறும் நான்கு மணிநேரம் தூங்கியதாக சொன்னார்.
01:57
And I feltஉணர்ந்தேன் like sayingகூறி to him -- but I didn't say it --
39
102000
3000
அவரிடம் நான் சொல்ல எத்தனித்தது என்னவென்றால் - ஆனால் நான் சொல்லவில்லை --
02:00
I feltஉணர்ந்தேன் like sayingகூறி, "You know what?
40
105000
2000
அவரிடம் நான் சொல்ல நினைத்தது, "உங்களுக்கு ஒன்று தெரியுமா?"
02:02
If you had gottenசென்றிருக்கிறது fiveஐந்து,
41
107000
2000
நீங்கள் ஒருவேளை ஐந்து மணிநேரம் தூங்கியிருந்தால்,
02:04
this dinnerஇரவு would have been a lot more interestingசுவாரஸ்யமான."
42
109000
3000
இந்த விருந்து இன்னும் ஆர்வமுடையதாக இருந்திருக்கும் என்று.
02:07
(Laughterசிரிப்பு)
43
112000
3000
(சிரிப்பொலி)
02:10
There is now a kindவகையான of sleepதூங்கு deprivationஇழப்பு
44
115000
2000
இப்போதெல்லாம் தூக்கம் இழப்பதில்,
02:12
one-upmanshipone-upmanship.
45
117000
2000
யார் வல்லவர் என்ற நிலை உள்ளது.
02:14
Especiallyகுறிப்பாக here in Washingtonவாஷிங்டன், if you try to make a breakfastகாலை dateதேதி,
46
119000
3000
குறிப்பாக, இங்கு வாஷிங்டனில், பகல் சிற்றுண்டி சந்திப்புக்கு ஏற்பாடு செய்து,
02:17
and you say, "How about eightஎட்டு o'clockமணிக்கு?"
47
122000
2000
"எட்டு மணிக்கு சரியாக இருக்குமா" என்று கேட்டீர்கள் என்றால்,
02:19
they're likelyவாய்ப்பு to tell you, "Eightஎட்டு o'clockமணிக்கு is too lateதாமதமாக for me,
48
124000
2000
அழைக்கப்பட்டவர்கள் அநேகமாக, "எட்டு மணி என்பது எனக்கு ரொம்ப தாமதமாகப் படுகிறது" என்று சொல்லிவிட்டு,
02:21
but that's okay, I can get a gameவிளையாட்டு of tennisடென்னிஸ் in
49
126000
2000
சரி பரவாயில்லை, ஒரு ஆட்டம் டென்னிஸ் ஆடி விட்டு,
02:23
and do a fewசில conferenceமாநாட்டில் callsஅழைப்புகள் and meetசந்திக்க you at eightஎட்டு."
50
128000
3000
ஒரு சில கலந்தழைப்புகளை முடித்துவிட்டு, உங்களை எட்டு மணிக்கு சந்திக்கிறேன் என்று கூறுவார்கள்.
02:26
And they think that meansவழிமுறையாக
51
131000
2000
அவர்களைப் பொறுத்தவரை அதன் பொருள்,
02:28
that they are so incrediblyநம்பமுடியாத busyபிஸியாக and productiveஉற்பத்தி,
52
133000
3000
அவர்கள் மிகவும் ஓய்வில்லாமல் வேலை செய்து அதனால் மிகவும் ஆக்கப்பூர்வமானவர்கள் என்றும் தங்களை நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
02:31
but the truthஉண்மை is they're not,
53
136000
3000
அனால் உண்மையில் அவர்கள் அப்படி இல்லை.
02:34
because we, at the momentகணம்,
54
139000
2000
ஏனென்றால் இந்த கட்டத்தில்,
02:36
have had brilliantபுத்திசாலித்தனமான leadersதலைவர்கள்
55
141000
2000
நமக்கு அறிவார்ந்த தலைவர்கள் பலர்,
02:38
in businessவணிக, in financeநிதி, in politicsஅரசியலில்,
56
143000
3000
தொழில் துறையிலும், நிதித்துறையிலும், அரசியல் துறையிலும்,
02:41
makingதயாரித்தல் terribleபயங்கரமான decisionsமுடிவுகளை.
57
146000
3000
மோசமான முடிவுகளை எடுப்பவர்களாக கிட்டியிருக்கிரார்கள்.
02:44
So a highஉயர் I.Q.
58
149000
2000
ஆக மிகுதியான நுண்ணறிவு ஈவு இருப்பதால்,
02:46
does not mean that you're a good leaderதலைவர்,
59
151000
3000
அவர்கள் நல்ல தலைவர்கள் என்று பொருளல்ல.
02:49
because the essenceசாரம் of leadershipதலைமைத்துவம்
60
154000
2000
ஏனென்றால் தலைமைப் பண்பு என்பது,
02:51
is beingஇருப்பது ableமுடியும் to see the icebergபனிப்பாறை
61
156000
2000
இடுக்கண் வருவதை வருமுன் யூகித்து,
02:53
before it hitsவெற்றி the Titanicடைட்டானிக்.
62
158000
3000
அதற்கு தக்கவாறு ஏற்பாடுகளைச் செய்வதே ஆகும்.
02:56
And we'veநாங்க 've had farஇதுவரை too manyநிறைய icebergsபணியாறுகள்
63
161000
3000
ஆனால் நமக்கு இன்று பல இடர்களும், இடுக்கண்ணும்,
02:59
hittingதாக்கியதால் our TitanicsTitanics.
64
164000
2000
வந்த வண்ணமே உள்ளன.
03:01
In factஉண்மையில், I have a feelingஉணர்வு
65
166000
2000
நான் என்ன உணருகிறேன் என்றால்,
03:03
that if Lehmanலெஹ்மன் Brothersசகோதரர்கள்
66
168000
2000
லேமன் சகோதரர்கள் ஒருவேளை,
03:05
was Lehmanலெஹ்மன் Brothersசகோதரர்கள் and Sistersசகோதரிகள்,
67
170000
2000
"லேமன் சகோதர்கள் மற்றும் சகோதரிகள்" என்று இருந்திருக்குமேயானால்,
03:07
they mightவலிமையிலும் still be around.
68
172000
2000
அவர்கள் இன்னும் நம்மிடையே இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
03:09
(Applauseகைதட்டல்)
69
174000
3000
(கைதட்டல்)
03:12
While all the brothersசகோதரர்கள் were busyபிஸியாக
70
177000
2000
எல்லா சகோதரர்களும் வேலையே கதியென்று,
03:14
just beingஇருப்பது hyper-connectedஉயர் தொடர்பு 24/7,
71
179000
3000
வாரத்தின் ஏழு நாட்களில் 24 மணிநேரமும் மிகையிணைப்புடன் இருந்தபோது,
03:17
maybe a sisterசகோதரி would have noticedகவனித்தனர் the icebergபனிப்பாறை,
72
182000
3000
ஒருக்கால் சகோதரியால் வரப்போகும் ஆபத்தை யூகிக்க முடிந்திருக்கலாம்.
03:20
because she would have wokenவிழித்து up from a seven-and-a-half-ஏழு- மற்றும் -ஒரு-அரை - or eight-hourஎட்டு மணி நேர sleepதூங்கு
73
185000
4000
ஏனென்றால் ஏழரை அல்லது எட்டு மணிநேர நிறைவான தூக்கத்திலிருந்து விழித்து,
03:24
and have been ableமுடியும் to see
74
189000
2000
அவளால், நடக்கப்போகும்
03:26
the bigபெரிய pictureபடம்.
75
191000
2000
பெரிய சங்கதிகளை கணித்திருக்க முடியும்.
03:28
So as we are facingஎதிர்கொள்ளும்
76
193000
2000
ஆக, நாம் சந்திக்கும்,
03:30
all the multipleபல crisesநெருக்கடிகள்
77
195000
2000
பலவித இடர்பாடுகளும்,
03:32
in our worldஉலக at the momentகணம்,
78
197000
3000
இவ்வுலகில் ஒரே நேரத்தில் நமக்கு நேரும் போது,
03:35
what is good for us on a personalதனிப்பட்ட levelநிலை,
79
200000
3000
நமது சொந்த மட்டத்தில் எவை நமக்கு நன்மை பயப்பனவோ,
03:38
what's going to bringகொண்டு more joyமகிழ்ச்சி, gratitudeநன்றி,
80
203000
3000
எவை நமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், நிறைவையும்,
03:41
effectivenessதிறன் in our livesஉயிர்களை
81
206000
2000
வாழ்வின் செயல்பாட்டையும் அளித்து,
03:43
and be the bestசிறந்த for our ownசொந்த careersவேலை வாய்ப்புகளில்
82
208000
3000
நமது வாழ்நாள் தொழிலுக்கு உகந்து விளங்குகிறதோ,
03:46
is alsoமேலும் what is bestசிறந்த for the worldஉலக.
83
211000
3000
அதுவே நம் உலகிற்கும் உகந்ததாக விளங்குகிறது.
03:49
So I urgeவலியுறுத்துகின்றோம் you
84
214000
3000
நான் உங்களிடம் கேட்டுக்கொள்வதெல்லாம்,
03:52
to shutமூடப்பட்டன your eyesகண்கள்
85
217000
2000
நன்றாக கண்ணை மூடிக்கொண்டு,
03:54
and discoverகண்டறிய the great ideasகருத்துக்கள்
86
219000
2000
சிறந்த சிந்தனைகள்
03:56
that lieபொய் insideஉள்ளே us,
87
221000
2000
நம்முள் நிறைந்து கிடப்பதை கண்டறிந்து,
03:58
to shutமூடப்பட்டன your enginesஇயந்திரங்கள் and discoverகண்டறிய the powerசக்தி of sleepதூங்கு.
88
223000
3000
உங்கள் உடல் என்னும் பொறிக்கு ஒய்வு கொடுக்கும் வண்ணம், தூக்கத்தின் ஆற்றலை கண்டறிய முற்படுங்கள் என்பதே.
04:01
Thank you.
89
226000
2000
நன்றி
04:03
(Applauseகைதட்டல்)
90
228000
2000
(கைதட்டல்)
Translated by Ganesh Arunadann
Reviewed by vidya raju

▲Back to top

ABOUT THE SPEAKER
Arianna Huffington - Journalist
Arianna Huffington is the co-founder and former editor-in-chief of The Huffington Post, a nationally syndicated columnist, and author of thirteen books. She is the co-host of “Left, Right & Center,” a political roundtable radio program.

Why you should listen

Arianna Huffington is the co-founder and former editor-in-chief of The Huffington Post, a nationally syndicated columnist, and author of many books. She is also co-host of "Left, Right & Center," public radio’s popular political roundtable program, as well as "Both Sides Now," a weekly syndicated radio show with Mary Matalin moderated by Mark Green. In May 2005, she launched The Huffington Post, a news and blog site that has quickly become one of the most widely-read, linked to, and frequently cited media brands on the Internet.

Huffington's health and wellness company, Thrive Global, is set to launch in November 2016.

More profile about the speaker
Arianna Huffington | Speaker | TED.com

Data provided by TED.

This site was created in May 2015 and the last update was on January 12, 2020. It will no longer be updated.

We are currently creating a new site called "eng.lish.video" and would be grateful if you could access it.

If you have any questions or suggestions, please feel free to write comments in your language on the contact form.

Privacy Policy

Developer's Blog

Buy Me A Coffee