ABOUT THE SPEAKER
Derek Sivers - Entrepreneur
Through his new project, MuckWork, Derek Sivers wants to lessen the burdens (and boredom) of creative people.

Why you should listen

Derek Sivers is best known as the founder of CD Baby. A professional musician since 1987, he started CD Baby by accident in 1998 when he was selling his own CD on his website, and friends asked if he could sell theirs, too. CD Baby was the largest seller of independent music on the web, with over $100M in sales for over 150,000 musician clients.

In 2008, Sivers sold CD Baby to focus on his new ventures to benefit musicians, including his new company, MuckWork, where teams of efficient assistants help musicians do their "uncreative dirty work."

More profile about the speaker
Derek Sivers | Speaker | TED.com
TEDGlobal 2010

Derek Sivers: Keep your goals to yourself

டெரெக் சிவெர்ஸ்: உங்கள் குறிக்கோள்களை உங்களுடனே வைத்திருங்கள்

Filmed:
6,371,544 views

வாழ்வில் ஒரு அருமையான திட்டம் மனதில் தோன்றியவுடன், உடனடியாக மற்றவரிடம் அதை சொல்லவே நாம் தூண்டப்படுவோம். ஆனால், டெரெக் சிவெர்ஸ், குறிக்கோள்களை ரகசியமாக வைத்திருப்பதே சிறந்தது என்கிறார். 1920கள் முதல் நடந்த ஆய்வுகளின் உதவியுடன், தங்கள் குறிக்கோள்களைப்பற்றி பேசுபவர்களுக்கு ஏன் அக்குறிக்கோள்களை அடைவதற்கான வாய்ப்புகள் குறைகின்றன என்பதை விளக்குகிறார்.
- Entrepreneur
Through his new project, MuckWork, Derek Sivers wants to lessen the burdens (and boredom) of creative people. Full bio

Double-click the English transcript below to play the video.

00:15
Everyoneஒவ்வொருவரும், please think
0
0
2000
அனைவரும் தயவு செய்து
00:17
of your biggestமிகப்பெரிய personalதனிப்பட்ட goalஇலக்கு.
1
2000
3000
உங்களின் மிகப்பெரிய குறிக்கோளை சிந்தியுங்கள்.
00:20
For realஉண்மையான -- you can take a secondஇரண்டாவது. You've got to feel this to learnஅறிய it.
2
5000
3000
உண்மையாக. ஒரு நாழிகை சிந்தியுங்கள். இதை கற்றுக்கொள்ள நீங்கள் இதை உணரவேண்டும்.
00:23
Take a fewசில secondsவிநாடிகள் and think of your personalதனிப்பட்ட biggestமிகப்பெரிய goalஇலக்கு, okay?
3
8000
3000
சிறிது நேரம் எடுத்துக்கொண்டு உங்களுடைய மிகப்பெரிய குறிக்கோளை சிந்தியுங்கள், சரியா?
00:26
Imagineகற்பனை decidingதீர்மானிக்கும் right now
4
11000
2000
இப்பொழுதே
00:28
that you're going to do it.
5
13000
2000
நீங்கள் அதை செய்யப்போவதாய் நினைத்துப்பாருங்கள்.
00:30
Imagineகற்பனை tellingசொல்லி someoneயாரோ that you meetசந்திக்க todayஇன்று what you're going to do.
6
15000
3000
நீங்கள் இன்று சந்திக்கும் ஒருவரிடம் நீங்கள் என்னவாக ஆகப்போகிறீர்கள் என்று சொல்வதைப்போல் நினையுங்கள்.
00:33
Imagineகற்பனை theirதங்கள் congratulationsவாழ்த்துக்கள்
7
18000
2000
அவர் உங்களுக்கு வாழ்த்து சொல்வதைப்போல் நினையுங்கள்,
00:35
and theirதங்கள் highஉயர் imageபடத்தை of you.
8
20000
2000
அவர் உங்களைப்பற்றி பெரிதாய் நினைப்பதை!
00:37
Doesn't it feel good to say it out loudஉரத்த?
9
22000
2000
இதை சொல்ல எவ்வளவு நன்றாக இருக்கிறது?
00:39
Don't you feel one stepபடி closerநெருக்கமான alreadyஏற்கனவே,
10
24000
3000
உங்கள் குறிக்கோளை நெருங்கிவிட்டதாக தோன்றவில்லை?
00:42
like it's alreadyஏற்கனவே becomingவருகிறது partபகுதியாக of your identityஅடையாளம்?
11
27000
3000
அதாவது, உங்களுக்கான தனித்தன்மை அதற்குள் கிடைத்துவிட்டதாக தோன்றவில்லை?
00:45
Well, badகெட்ட newsசெய்தி: you should have keptவைத்து your mouthவாய் shutமூடப்பட்டன,
12
30000
3000
ஆனால், ஒரு கெட்ட செய்தி: நீங்கள் வாயை பொத்தியிருந்திருக்க வேண்டும்.
00:48
because that good feelingஉணர்வு
13
33000
2000
ஏனெனில், அந்த நல்ல உணர்வு,
00:50
now will make you lessகுறைவான likelyவாய்ப்பு to do it.
14
35000
3000
உங்களை இப்போது செயலில் இறங்க விடாது.
00:53
Repeatedமீண்டும் psychologyஉளவியல் testsசோதனைகள் have provenநிரூபிக்கப்பட்ட
15
38000
2000
உளவியல் சோதனைகள் இதை நிரூபிக்கின்றன.
00:55
that tellingசொல்லி someoneயாரோ your goalஇலக்கு
16
40000
2000
குறிக்கோளினை மற்றவரிடம் சொல்லுவது
00:57
makesஉண்மையில் அது it lessகுறைவான likelyவாய்ப்பு to happenநடக்கும்.
17
42000
2000
அதைச் செய்வதின் வாய்ப்பை குறைக்கிறது.
00:59
Any time you have a goalஇலக்கு,
18
44000
2000
உங்களுக்கு ஒரு குறிக்கோள் இருக்கும்போது,
01:01
there are some stepsபடிகள் that need to be doneமுடிந்ததாகக், some work that needsதேவைகளை to be doneமுடிந்ததாகக்
19
46000
2000
சில படிநிலைகளில், சில வேலைகளை முடித்தபின் தான்
01:03
in orderஆர்டர் to achieveஅடைய it.
20
48000
2000
அக்குறிக்கோளை அடையமுடிகிறது.
01:05
Ideallyகருத்தளவில், you would not be satisfiedதிருப்தி untilவரை you had actuallyஉண்மையில் doneமுடிந்ததாகக் the work.
21
50000
3000
அந்த வேலையை செய்து முடிக்கும் முன் உங்களுக்கு மனநிறைவு ஏற்படக்கூடாது, அதுதான் சரி.
01:08
But when you tell someoneயாரோ your goalஇலக்கு and they acknowledgeஒப்புக்கொள்ள it,
22
53000
3000
ஆனால், மற்றவரிடம் சொல்லும்போது, அவர்கள் அதை வரவேற்கும்போது,
01:11
psychologistsஉளவியலாளர்கள் have foundகண்டறியப்பட்டது that it's calledஎன்று a "socialசமூக realityஉண்மையில்."
23
56000
3000
அது ஒரு சமூக-யதார்த்தமாகி விடுவதாக மனவியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
01:14
The mindமனதில் is kindவகையான of trickedஇல்லாவிட்டால் into feelingஉணர்வு that it's alreadyஏற்கனவே doneமுடிந்ததாகக்.
24
59000
3000
மனதானது அக்குறிக்கோளை அடைந்துவிட்டதாக ஏமாற்றப்படுகிறது.
01:17
And then, because you feltஉணர்ந்தேன் that satisfactionதிருப்தி,
25
62000
2000
இதனால் ஏற்படும் மனநிறைவால்
01:19
you're lessகுறைவான motivatedஉந்துதல் to do
26
64000
2000
உங்கள் ஊக்கம் குறைந்து
01:21
the actualஉண்மையான hardகடின work necessaryதேவையான. (Laughterசிரிப்பு)
27
66000
3000
அந்த குறிக்கோளுக்கான பணிகளை செய்யமுடியாமல் போகிறது.
01:24
So this goesசெல்கிறது againstஎதிராக the conventionalவழக்கமான wisdomஞானம்
28
69000
2000
ஆக, இது நம்மோட வழமையான கருத்தியலுக்கு எதிராக உள்ளது, இல்லையா?
01:26
that we should tell our friendsநண்பர்கள் our goalsஇலக்குகளை, right --
29
71000
2000
அதாவது, நம் குறிக்கோள்களை சுற்றத்தாரிடம் சொல்லவேண்டும்,
01:28
so they holdநடத்த us to it.
30
73000
3000
அதன் மூலம், அதை அடையமுடியும் என்பது!
01:31
So, let's look at the proofஆதாரம்.
31
76000
2000
இதன் ஆதாரங்களை பார்ப்போம்.
01:33
1926, KurtKurt LewinLewin, founderநிறுவனர் of socialசமூக psychologyஉளவியல்,
32
78000
2000
1926ல், 'சமூக மனவியலை' அறிமுகப்படுத்திய கொர்ட் லெவின்
01:35
calledஎன்று this "substitutionபதிலீட்டு."
33
80000
2000
இதை 'மாற்றீடு நிலை' (substitution) என்கிறார்.
01:37
1933, Veraவேரா Mahlerமாலர் foundகண்டறியப்பட்டது,
34
82000
2000
வீரா மாஹ்லர், 1933ல்
01:39
when it was acknowledgedஒப்புக் by othersமற்றவர்கள், it feltஉணர்ந்தேன் realஉண்மையான in the mindமனதில்.
35
84000
3000
மற்றவரால் அங்கீகரிக்கப்படும் ஒன்றை, மனது உண்மையில் நிகழ்ந்ததாக உணரும் என்று கண்டறிந்தார்.
01:42
1982, Peterபீட்டர் GollwitzerGollwitzer wroteஎழுதினார் a wholeமுழு bookபுத்தகம் about this
36
87000
3000
1982ல் பீட்டர் கோல்விட்சர் இதைப்பற்றி ஒரு புத்தகமே எழுதினார்.
01:45
and in 2009,
37
90000
2000
மற்றும் 2009ல்
01:47
he did some newபுதிய testsசோதனைகள் that were publishedவெளியிடப்பட்ட.
38
92000
2000
அவர் சில ஆய்வுகளை மேற்கொண்டு பதிப்பித்தார்.
01:49
It goesசெல்கிறது like this:
39
94000
2000
அவை, கீழ்கண்டவாறு:
01:51
163 people acrossமுழுவதும் fourநான்கு separateதனி testsசோதனைகள் --
40
96000
3000
163 நபர்கள், 4 வெவ்வேறு ஆய்வுகள்--
01:54
everyoneஅனைவருக்கும் wroteஎழுதினார் down theirதங்கள் personalதனிப்பட்ட goalஇலக்கு.
41
99000
3000
ஒவ்வொருவரும், அவரவர் தனிப்பட்ட குறிக்கோளை எழுதினர்.
01:57
Then halfஅரை of them announcedஅறிவித்தது theirதங்கள் commitmentஅர்ப்பணிப்பு to this goalஇலக்கு to the roomஅறை,
42
102000
3000
ஒரு பகுதியினர், அவர்களின் குறிக்கோளை மற்றவர்களுக்கு அறிவித்தனர்,
02:00
and halfஅரை didn't.
43
105000
2000
இன்னொறு பகுதியினர் அறிவிக்கவில்லை.
02:02
Then everyoneஅனைவருக்கும் was givenகொடுக்கப்பட்ட 45 minutesநிமிடங்கள் of work
44
107000
2000
அதன்பின், அனைவருக்கும் 45 நிமிடங்கள் கொடுக்கப்பட்டது
02:04
that would directlyநேரடியாக leadவழிவகுக்கும் them towardsநோக்கி theirதங்கள் goalஇலக்கு,
45
109000
3000
அதில், அவர்கள் குறிக்கோளை அடைவதற்கு என்ன செய்யவேண்டுமோ அதை செய்யலாம்
02:07
but they were told that they could stop at any time.
46
112000
2000
ஆனால் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அவர்கள் வேலைகளை நிறுத்திக்கொள்ளலாம்.
02:09
Now, those who keptவைத்து theirதங்கள் mouthsவாய் shutமூடப்பட்டன
47
114000
2000
இப்போது, தங்கள் குறிக்கோளை அறிவிக்காமல் இருந்தவர்கள்,
02:11
workedவேலை the entireமுழு 45 minutesநிமிடங்கள், on averageசராசரி,
48
116000
3000
சராசரியாக முழு 45 நிமிடங்களும் வேலை செய்தனர்.
02:14
and when askedகேட்டார் afterwardsபின்னர்,
49
119000
2000
அவர்களை கேட்டபோது,
02:16
said that they feltஉணர்ந்தேன் that they had a long way to go still to achieveஅடைய theirதங்கள் goalஇலக்கு.
50
121000
3000
அவர்கள் குறிக்கோள்களை அடைய வெகுதூரம் செல்லவேண்டியதாக உணர்ந்ததாகச் சொன்னார்கள்.
02:19
But those who had announcedஅறிவித்தது it
51
124000
2000
ஆனால், குறிக்கோள்களை அறிவித்தவர்கள்
02:21
quitவிட்டுவிட after only 33 minutesநிமிடங்கள், on averageசராசரி,
52
126000
3000
சராசரியாக 33 நிமிடங்களே வேலை செய்தனர்.
02:24
and when askedகேட்டார் afterwardsபின்னர்,
53
129000
2000
அவர்களை கேட்டபோது,
02:26
said that they feltஉணர்ந்தேன் much closerநெருக்கமான to achievingஅடைய theirதங்கள் goalஇலக்கு.
54
131000
2000
தங்கள் குறிக்கோள்களுக்கு மிக அருகில் இருப்பதாக உணர்வதாக கூறினார்கள்.
02:28
So, if this is trueஉண்மை,
55
133000
2000
ஆக, இது உண்மையானால்,
02:30
what can we do?
56
135000
2000
நாம் என்ன செய்யலாம்?
02:32
Well, you could resistஎதிர்க்க the temptationசலனமும்
57
137000
2000
உங்கள் மனதின் தூண்டுதலை அடக்கி
02:34
to announceஅறிவிக்க your goalஇலக்கு.
58
139000
2000
குறிக்கோளை சொல்லாமல் இருக்கலாம்.
02:36
You can delayதாமதம் the gratificationமனநிறைவு
59
141000
2000
அந்த மனநிறைவைத் தள்ளிப் போடலாம்
02:38
that the socialசமூக acknowledgementஒப்புகை bringsகொண்டு,
60
143000
2000
அது கொடுக்கும், சமூக அங்கீகாரத்தையும்.
02:40
and you can understandபுரிந்து that your mindமனதில்
61
145000
2000
மேலும் உங்கள் மனமானது
02:42
mistakesதவறுகள் the talkingபேசி for the doing.
62
147000
3000
சொல்லிவிட்டாலே செய்துவிட்டதாக நினைப்பதை புரிந்துகொள்ளலாம்.
02:45
But if you do need to talk about something,
63
150000
2000
ஆனால், உங்களுக்கு இதைப்பற்றி பேசியே ஆகவேண்டுமென்றால்,
02:47
you can stateநிலை it in a way
64
152000
2000
நீங்கள் வேறுவிதமாக சொல்லலாம்,
02:49
that givesகொடுக்கிறது you no satisfactionதிருப்தி,
65
154000
2000
உங்களுக்கு திருப்தி அளிக்காத வகையில்,
02:51
suchஅத்தகைய as, "I really want to runரன் this marathonமாரத்தான்,
66
156000
2000
உதாரணத்திற்கு, "நான் இந்த மராத்தானில் கண்டிப்பாக ஓட நினைக்கிறேன்,
02:53
so I need to trainரயில் fiveஐந்து timesமுறை a weekவாரம்
67
158000
2000
அதற்கு, வாரத்திற்கு 5 முறை பயிற்சி எடுக்கனும்
02:55
and kickகிக் my assகழுதை if I don't, okay?"
68
160000
3000
நான் அதை செய்யலேன்னா, எட்டை உதை என்னை, சரியா?" என்று சொல்லலாம்.
02:58
So audienceபார்வையாளர்களை, nextஅடுத்த time you're temptedஆசை to tell someoneயாரோ your goalஇலக்கு,
69
163000
3000
ஆகவே அவையோர்களே, அடுத்தமுறை உங்கள் குறிக்கோளை சொல்ல மனம் தூண்டினால்,
03:01
what will you say? (Silenceமெளனம்)
70
166000
2000
என்ன சொல்லுவீர்கள்?
03:03
Exactlyசரியாக, well doneமுடிந்ததாகக்.
71
168000
3000
அதேதான். ரொம்ப சரி.
03:06
(Applauseகைதட்டல்)
72
171000
4000
கைத்தட்டல்கள்
Translated by Viduthalai R. Regina
Reviewed by Srinivasan G

▲Back to top

ABOUT THE SPEAKER
Derek Sivers - Entrepreneur
Through his new project, MuckWork, Derek Sivers wants to lessen the burdens (and boredom) of creative people.

Why you should listen

Derek Sivers is best known as the founder of CD Baby. A professional musician since 1987, he started CD Baby by accident in 1998 when he was selling his own CD on his website, and friends asked if he could sell theirs, too. CD Baby was the largest seller of independent music on the web, with over $100M in sales for over 150,000 musician clients.

In 2008, Sivers sold CD Baby to focus on his new ventures to benefit musicians, including his new company, MuckWork, where teams of efficient assistants help musicians do their "uncreative dirty work."

More profile about the speaker
Derek Sivers | Speaker | TED.com

Data provided by TED.

This site was created in May 2015 and the last update was on January 12, 2020. It will no longer be updated.

We are currently creating a new site called "eng.lish.video" and would be grateful if you could access it.

If you have any questions or suggestions, please feel free to write comments in your language on the contact form.

Privacy Policy

Developer's Blog

Buy Me A Coffee